லேவியராகமம் 16

Leviticus 16:5 in Tamil

தமிழ்

லேவியராகமம் 16:5
இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.

Tamil Easy Reading Version
“ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.

Roman Transliteration
Israel puththiraraakiya Sabaiyaaridaththilae, paavanivaaranapaliyaaka oru aattukkadaavaiyum vaangakkadavan.

Leviticus 16:5 in Other Translations

King James Version (KJV)
And he shall take of the congregation of the children of Israel two kids of the goats for a sin offering, and one ram for a burnt offering.

American Standard Version (ASV)
And he shall take of the congregation of the children of Israel two he-goats for a sin-offering, and one ram for a burnt-offering.

Bible in Basic English (BBE)
And let him take from the children of Israel two he-goats for a sin-offering and one male sheep for a burned offering.

Darby English Bible (DBY)
And of the assembly of the children of Israel shall he take two bucks of the goats for a sin-offering, and one ram for a burnt-offering.

Webster's Bible (WBT)
And he shall take of the congregation of the children of Israel two kids of the goats for a sin-offering, and one ram for a burnt-offering.

World English Bible (WEB)
He shall take from the congregation of the children of Israel two male goats for a sin offering, and one ram for a burnt offering

Young's Literal Translation (YLT)
`And from the company of the sons of Israel he taketh two kids of the goats for a sin-offering, and one ram for a burnt-offering;

லேவியராகமம் Leviticus 16:5

இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.

And he shall take of the congregation of the children of Israel two kids of the goats for a sin offering, and one ram for a burnt offering.

of וּמֵאֵ֗ת ʾēt ate
the congregation עֲדַת֙ ʿēdâ ay-DA
of the children בְּנֵ֣י bēn bane
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
And he shall take יִקַּ֛ח lāqaḥ la-KAHK
two שְׁנֵֽי šĕnayim sheh-na-YEEM
kids שְׂעִירֵ֥י śāʿîr sa-EER
of the goats עִזִּ֖ים ʿēz aze
for a sin offering, לְחַטָּ֑את ḥaṭṭāʾâ ha-ta-AH
ram וְאַ֥יִל ʾayil ah-YEEL
and one אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
for a burnt offering. לְעֹלָֽה׃ ʿōlâ oh-LA



Read Full Chapter : Leviticus 16