லேவியராகமம் 20
Leviticus 20:14 in Tamil
லேவியராகமம் 20:14
ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் திருமணம் செய்தால், அது முறைகேடு; இந்தவித முறைகேடு உங்களுக்குள் இல்லாதபடி, அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவன் ஒரு தாயோடும் மகளோடும் பாலின உறவு கொண்டால் இதுவும் பெரிய பாலியல் பாவமாகும். ஜனங்கள் அவர்கள் மூவரையும் நெருப்பிலே போட்டுக் கொல்ல வேண்டும். இது போன்ற பாலியல் பாவங்கள் உங்கள் ஜனங்களிடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Thiru Viviliam
ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
Roman Transliteration
Oruvan oru sthireeyaiyum aval thaayaiyum pataiththaal, athu muraikaedu; ivvitha muraikaedu ungalukkul iraathapatikku, avanaiyum avarkalaiyum akkiniyil sutterikkavaenndum.
Leviticus 20:14 in Other Translations
King James Version (KJV)
And if a man take a wife and her mother, it is wickedness: they shall be burnt with fire, both he and they; that there be no wickedness among you.
American Standard Version (ASV)
And if a man take a wife and her mother, it is wickedness: they shall be burnt with fire, both he and they; that there be no wickedness among you.
Bible in Basic English (BBE)
And if a man takes as wife a woman and her mother, it is an act of shame; let them be burned with fire, all three of them, so that there may be no shame among you.
Darby English Bible (DBY)
And if a man take a wife and her mother, it is infamy: they shall burn him and them with fire, that there be no infamy among you.
Webster's Bible (WBT)
And if a man shall take a wife and her mother, it is wickedness: they shall be burnt with fire, both he and they: that there be no wickedness among you.
World English Bible (WEB)
"'If a man takes a wife and her mother, it is wickedness: they shall be burned with fire, both he and they; that there may be no wickedness among you.
Young's Literal Translation (YLT)
`And a man who taketh the woman and her mother -- it `is' wickedness; with fire they burn him and them, and there is no wickedness in your midst.
லேவியராகமம் Leviticus 20:14
ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
And if a man take a wife and her mother, it is wickedness: they shall be burnt with fire, both he and they; that there be no wickedness among you.| a man | וְאִ֗ישׁ | ʾîš | eesh |
| And if | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| take | יִקַּ֧ח | lāqaḥ | la-KAHK |
| אֶת | ʾēt | ate | |
| a wife | אִשָּׁ֛ה | ʾiššâ | ee-SHA |
| וְאֶת | ʾēt | ate | |
| and her mother, | אִמָּ֖הּ | ʾēm | ame |
| wickedness: | זִמָּ֣ה | zimmâ | zee-MA |
| it | הִ֑וא | hûʾ | hoo |
| with fire, | בָּאֵ֞שׁ | ʾēš | aysh |
| they shall be burnt | יִשְׂרְפ֤וּ | śārap | sa-RAHF |
| אֹתוֹ֙ | ʾēt | ate | |
| וְאֶתְהֶ֔ן | ʾēt | ate | |
| no | וְלֹֽא | lōʾ | loh |
| both he and they; that there be | תִהְיֶ֥ה | hāyâ | ha-YA |
| wickedness | זִמָּ֖ה | zimmâ | zee-MA |
| among you. | בְּתֽוֹכְכֶֽם׃ | tāwek | ta-VEK |
Read Full Chapter : Leviticus 20