நியாயாதிபதிகள் 4
Judges 4:21 in Tamil
நியாயாதிபதிகள் 4:21
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.
Tamil Indian Revised Version
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
ஆனால் யாகேல் ஒரு கூடார ஆணியையும் சுத்தியலையும் எடுத்தாள். சத்தமெழுப்பாது சிசெராவிடம் சென்றாள். சிசெரா மிகவும் களைப்புற்றிருந்ததால், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் யாகேல் கூடார ஆணியைச் சிசெராவின் தலையின் ஒரு பக்கத்தில் வைத்துச் சுத்தியால் ஓங்கி அடித்தாள். கூடார ஆணி சிசெராவின் தலைப் பக்கத்தில் புகுந்து நிலத்தினுள் இறங்கியது! சிசெரா மரித்துப் போனான்.
Thiru Viviliam
அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான்.
Roman Transliteration
Pinpu aepaerin manaiviyaakiya yaakael oru koodaara aanniyai eduththu, than kaiyilae suththiyaip pitiththuk konndu, mella avananntaiyil vanthu, avan nettiyilae antha aanniyai atiththuppottal; athu uruvippoy, tharaiyilae puthainthathu; appoluthu aayaasamaayth thoongina avan seththupponaan.
Judges 4:21 in Other Translations
King James Version (KJV)
Then Jael Heber's wife took a nail of the tent, and took an hammer in her hand, and went softly unto him, and smote the nail into his temples, and fastened it into the ground: for he was fast asleep and weary. So he died.
American Standard Version (ASV)
Then Jael Heber's wife took a tent-pin, and took a hammer in her hand, and went softly unto him, and smote the pin into his temples, and it pierced through into the ground; for he was in a deep sleep; so he swooned and died.
Bible in Basic English (BBE)
Then Jael, Heber's wife, took a tent-pin and a hammer and went up to him quietly, driving the pin into his head, and it went through his head into the earth, for he was in a deep sleep from weariness; and so he came to his end.
Darby English Bible (DBY)
But Ja'el the wife of Heber took a tent peg, and took a hammer in her hand, and went softly to him and drove the peg into his temple, till it went down into the ground, as he was lying fast asleep from weariness. So he died.
Webster's Bible (WBT)
Then Jael, Heber's wife, took a nail of the tent, and took a hammer in her hand, and went softly to him, and smote the nail into his temples, and fastened it into the ground: for he was fast asleep, and weary. So he died.
World English Bible (WEB)
Then Jael Heber's wife took a tent-pin, and took a hammer in her hand, and went softly to him, and struck the pin into his temples, and it pierced through into the ground; for he was in a deep sleep; so he swooned and died.
Young's Literal Translation (YLT)
And Jael wife of Heber taketh the pin of the tent, and taketh the hammer in her hand, and goeth unto him gently, and striketh the pin into his temples, and it fasteneth in the earth -- and he hath been fast asleep, and is weary -- and he dieth.
நியாயாதிபதிகள் Judges 4:21
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.
Then Jael Heber's wife took a nail of the tent, and took an hammer in her hand, and went softly unto him, and smote the nail into his temples, and fastened it into the ground: for he was fast asleep and weary. So he died.| took | וַתִּקַּ֣ח | lāqaḥ | la-KAHK |
| Then Jael | יָעֵ֣ל | yāʿēl | ya-ALE |
| wife | אֵֽשֶׁת | ʾiššâ | ee-SHA |
| Heber's | חֶ֠בֶר | ḥeber | heh-VER |
| אֶת | ʾēt | ate | |
| a nail | יְתַ֨ד | yātēd | ya-TADE |
| of the tent, | הָאֹ֜הֶל | ʾōhel | oh-HEL |
| and took | וַתָּ֧שֶׂם | śûm | soom |
| אֶת | ʾēt | ate | |
| an hammer | הַמַּקֶּ֣בֶת | maqqebet | ma-keh-VET |
| in her hand, | בְּיָדָ֗הּ | yād | yahd |
| and went | וַתָּב֤וֹא | bôʾ | boh |
| unto | אֵלָיו֙ | ʾēl | ale |
| softly | בַּלָּ֔אט | lāṭ | laht |
| him, and smote | וַתִּתְקַ֤ע | tāqaʿ | ta-KA |
| אֶת | ʾēt | ate | |
| the nail | הַיָּתֵד֙ | yātēd | ya-TADE |
| into his temples, | בְּרַקָּת֔וֹ | raqqâ | ra-KA |
| and fastened | וַתִּצְנַ֖ח | ṣānaḥ | tsa-NAHK |
| it into the ground: | בָּאָ֑רֶץ | ʾereṣ | eh-RETS |
| for he | וְהֽוּא | hûʾ | hoo |
| was fast asleep | נִרְדָּ֥ם | rādam | ra-DAHM |
| and weary. | וַיָּ֖עַף | ʿûp | oof |
| So he died. | וַיָּמֹֽת׃ | mût | moot |
Read Full Chapter : Judges 4