1 சாமுவேல் 17
1 Samuel 17:49 in Tamil
1 சாமுவேல் 17:49
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
Tamil Easy Reading Version
தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.
Thiru Viviliam
தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.
Roman Transliteration
Than kaiyai ataippaththilae pottu, athilirunthu oru kallai eduththu, kavannilae vaiththuch sulatti, pelisthanutaiya nettiyilae pada erinthaan; anthak kal avan nettiyil pathinthu ponathinaal, avan tharaiyilae mukanguppura vilunthaan.
1 Samuel 17:49 in Other Translations
King James Version (KJV)
And David put his hand in his bag, and took thence a stone, and slang it, and smote the Philistine in his forehead, that the stone sunk into his forehead; and he fell upon his face to the earth.
American Standard Version (ASV)
And David put his hand in his bag, and took thence a stone, and slang it, and smote the Philistine in his forehead; and the stone sank into his forehead, and he fell upon his face to the earth.
Bible in Basic English (BBE)
And David put his hand in his bag and took out a stone and sent it from his leather band straight at the Philistine, and the stone went deep into his brow, and he went down to the earth, falling on his face.
Darby English Bible (DBY)
And David put his hand into the bag, and took thence a stone, and slang it, and smote the Philistine in his forehead, and the stone sank into his forehead; and he fell on his face to the earth.
Webster's Bible (WBT)
And David put his hand in his bag, and took thence a stone, and hurled it with his sling, and smote the Philistine in his forehead, that the stone sunk into his forehead; and he fell upon his face to the earth.
World English Bible (WEB)
David put his hand in his bag, and took there a stone, and slang it, and struck the Philistine in his forehead; and the stone sank into his forehead, and he fell on his face to the earth.
Young's Literal Translation (YLT)
and David putteth forth his hand unto the vessel, and taketh thence a stone, and slingeth, and smiteth the Philistine on his forehead, and the stone sinketh into his forehead, and he falleth on his face to the earth.
1 சாமுவேல் 1 Samuel 17:49
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
And David put his hand in his bag, and took thence a stone, and slang it, and smote the Philistine in his forehead, that the stone sunk into his forehead; and he fell upon his face to the earth.| put | וַיִּשְׁלַח֩ | šālaḥ | sha-LAHK |
| And David | דָּוִ֨ד | dāwid | da-VEED |
| אֶת | ʾēt | ate | |
| his hand | יָד֜וֹ | yād | yahd |
| in | אֶל | ʾēl | ale |
| his bag, | הַכֶּ֗לִי | kĕlî | keh-LEE |
| and took | וַיִּקַּ֨ח | lāqaḥ | la-KAHK |
| thence | מִשָּׁ֥ם | šām | shahm |
| a stone, | אֶ֙בֶן֙ | ʾeben | eh-VEN |
| and slang | וַיְקַלַּ֔ע | qālaʿ | ka-LA |
| and smote | וַיַּ֥ךְ | nākâ | na-HA |
| אֶת | ʾēt | ate | |
| the Philistine | הַפְּלִשְׁתִּ֖י | pĕlištî | peh-leesh-TEE |
| in | אֶל | ʾēl | ale |
| his forehead, | מִצְח֑וֹ | mēṣaḥ | may-TSAHK |
| sunk | וַתִּטְבַּ֤ע | ṭābaʿ | ta-VA |
| that the stone | הָאֶ֙בֶן֙ | ʾeben | eh-VEN |
| into his forehead; | בְּמִצְח֔וֹ | mēṣaḥ | may-TSAHK |
| and he fell | וַיִּפֹּ֥ל | nāpal | na-FAHL |
| upon | עַל | ʿal | al |
| his face | פָּנָ֖יו | pānîm | pa-NEEM |
| to the earth. | אָֽרְצָה׃ | ʾereṣ | eh-RETS |
Read Full Chapter : 1 Samuel 17