யோசுவா 7
Joshua 7:7 in Tamil
யோசுவா 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர்களின் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா இந்த மக்களை யோர்தானைக் கடக்கச்செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு மறுபுறத்தில் மனதிருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்!
Thiru Viviliam
யோசுவா, “ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும்.
Roman Transliteration
Yosuvaa: aa, karththaraakiya aanndavarae, engalai alikkumpati emoriyar kaikalil oppukkoduppatharkaakavaa thaevareer intha janaththai yorthaanaik kadakkappannnnineer? Naangal yorthaanukku appuraththil manaththirpthiyaaka irunthuvittaோmaanaal nalamaayirukkum.
Joshua 7:7 in Other Translations
King James Version (KJV)
And Joshua said, Alas, O LORD God, wherefore hast thou at all brought this people over Jordan, to deliver us into the hand of the Amorites, to destroy us? would to God we had been content, and dwelt on the other side Jordan!
American Standard Version (ASV)
And Joshua said, Alas, O Lord Jehovah, wherefore hast thou at all brought this people over the Jordan, to deliver us into the hand of the Amorites, to cause us to perish? would that we had been content and dwelt beyond the Jordan!
Bible in Basic English (BBE)
And Joshua said, O Lord God, why have you taken us over Jordan only to give us up into the hands of the Amorites for our destruction? If only it had been enough for us to keep on the other side of Jordan!
Darby English Bible (DBY)
And Joshua said, Alas, Lord Jehovah, wherefore hast thou at all brought this people over the Jordan, to deliver us into the hand of the Amorites, to destroy us? Oh that we had been content and had remained beyond the Jordan!
Webster's Bible (WBT)
And Joshua said, Alas, O Lord GOD, why hast thou at all brought this people over Jordan, to deliver us into the hand of the Amorites, to destroy us? O that we had been content, and dwelt on the other side of Jordan.
World English Bible (WEB)
Joshua said, Alas, Lord Yahweh, why have you at all brought this people over the Jordan, to deliver us into the hand of the Amorites, to cause us to perish? would that we had been content and lived beyond the Jordan!
Young's Literal Translation (YLT)
And Joshua saith, `Ah, Lord Jehovah, why hast Thou at all caused this people to pass over the Jordan, to give us into the hand of the Amorite to destroy us? -- and oh that we had been willing -- and we dwell beyond the Jordan!
யோசுவா Joshua 7:7
யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
And Joshua said, Alas, O LORD God, wherefore hast thou at all brought this people over Jordan, to deliver us into the hand of the Amorites, to destroy us? would to God we had been content, and dwelt on the other side Jordan!| said, | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And Joshua | יְהוֹשֻׁ֜עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| Alas, O | אֲהָ֣הּ׀ | ʾăhāh | uh-HA |
| Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God, | יְהוִ֗ה | yĕhōwi | yeh-hoh-VEE |
| wherefore | לָ֠מָה | mâ | ma |
| hast thou at all brought | הֵֽעֲבַ֨רְתָּ | ʿābar | ah-VAHR |
| over | הַֽעֲבִ֜יר | ʿābar | ah-VAHR |
| אֶת | ʾēt | ate | |
| people | הָעָ֤ם | ʿam | am |
| this | הַזֶּה֙ | ze | zeh |
| אֶת | ʾēt | ate | |
| Jordan, | הַיַּרְדֵּ֔ן | yardēn | yahr-DANE |
| to deliver | לָתֵ֥ת | nātan | na-TAHN |
| אֹתָ֛נוּ | ʾēt | ate | |
| us into the hand | בְּיַ֥ד | yād | yahd |
| of the Amorites, | הָֽאֱמֹרִ֖י | ʾĕmōrî | ay-moh-REE |
| to destroy | לְהַֽאֲבִידֵ֑נוּ | ʾābad | ah-VAHD |
| us? would to God | וְלוּ֙ | lûʾ | loo |
| we had been content, | הוֹאַ֣לְנוּ | yāʾal | ya-AL |
| and dwelt | וַנֵּ֔שֶׁב | yāšab | ya-SHAHV |
| on the other side | בְּעֵ֖בֶר | ʿēber | ay-VER |
| Jordan! | הַיַּרְדֵּֽן׃ | yardēn | yahr-DANE |
Read Full Chapter : Joshua 7