யோசுவா 1

Joshua 1:2 in Tamil

தமிழ்

யோசுவா 1:2
என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

Tamil Indian Revised Version
என் ஊழியக்காரனாகிய மோசே இறந்துபோனான்; இப்பொழுது நீயும் இந்த மக்கள் எல்லோரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் மக்களுக்கு நான் கொடுக்கும் தேசத்திற்குப் போங்கள்.

Tamil Easy Reading Version
எனது ஊழியனாகிய மோசே மரித்துவிட்டான். இப்போது நீயும் இந்த ஜனங்களும் யோர்தான் நதியைத் தாண்டி, நான் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குள் நீங்கள் செல்லவேண்டும்.

Thiru Viviliam
“என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.

Roman Transliteration
En thaasanaakiya Moses mariththupponaan; ippoluthu neeyum intha janangal ellaarum elunthu, intha yorthaanaikkadanthu, Israel puththirarukku naan kodukkum thaesaththukkup pongal

Joshua 1:2 in Other Translations

King James Version (KJV)
Moses my servant is dead; now therefore arise, go over this Jordan, thou, and all this people, unto the land which I do give to them, even to the children of Israel.

American Standard Version (ASV)
Moses my servant is dead; now therefore arise, go over this Jordan, thou, and all this people, unto the land which I do give to them, even to the children of Israel.

Bible in Basic English (BBE)
Moses my servant is dead; so now get up! Go over Jordan, you and all this people, into the land which I am giving to them, to the children of Israel.

Darby English Bible (DBY)
Moses my servant is dead; and now, rise up, go over this Jordan, thou and all this people, into the land which I give unto them, to the children of Israel.

Webster's Bible (WBT)
Moses my servant is dead; now therefore arise, go over this Jordan, thou, and all this people, to the land which I do give to them, even to the children of Israel.

World English Bible (WEB)
Moses my servant is dead; now therefore arise, go over this Jordan, you, and all this people, to the land which I do give to them, even to the children of Israel.

Young's Literal Translation (YLT)
`Moses my servant is dead, and now, rise, pass over this Jordan, thou, and all this people, unto the land which I am giving to them, to the sons of Israel.

யோசுவா Joshua 1:2

என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

Moses my servant is dead; now therefore arise, go over this Jordan, thou, and all this people, unto the land which I do give to them, even to the children of Israel.

Moses מֹשֶׁ֥ה mōše moh-SHEH
my servant עַבְדִּ֖י ʿebed eh-VED
is dead; מֵ֑ת mût moot
now וְעַתָּה֩ ʿattâ ah-TA
therefore arise, ק֨וּם qûm koom
go over עֲבֹ֜ר ʿābar ah-VAHR
אֶת ʾēt ate
Jordan, הַיַּרְדֵּ֣ן yardēn yahr-DANE
this הַזֶּ֗ה ze zeh
thou, אַתָּה֙ ʾattâ ah-TA
and all וְכָל kōl kole
people, הָעָ֣ם ʿam am
this הַזֶּ֔ה ze zeh
unto אֶל ʾēl ale
the land הָאָ֕רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁ֧ר ʾăšer uh-SHER
I אָֽנֹכִ֛י ʾānōkî ah-noh-HEE
do give נֹתֵ֥ן nātan na-TAHN
לָהֶ֖ם
to them, to the children לִבְנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE

Read Full Chapter : Joshua 1