யோசுவா 4

Joshua 4:9 in Tamil

தமிழ்

யோசுவா 4:9
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

Tamil Indian Revised Version
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

Tamil Easy Reading Version
(யோசுவா நதியின் மத்தியில் பன்னிரண்டு கற்களை வைத்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர் சுமந்து வந்து நின்ற இடத்தில் அவன் அவற்றை வைத்தான். அக்கற்கள் இன்றைக்கும் அவ்விடத்திலேயே உள்ளன.)

Thiru Viviliam
யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை அங்கே இந்நாள்வரை உள்ளன.⒫

Roman Transliteration
Yorthaanin naduvilum udanpatikkaip pettiyaich sumantha aasaariyarin kaalkal ninta idaththilae yosuvaa panniranndu karkalai naattinaan; avaikal innaalmattum angae irukkirathu.

Joshua 4:9 in Other Translations

King James Version (KJV)
And Joshua set up twelve stones in the midst of Jordan, in the place where the feet of the priests which bare the ark of the covenant stood: and they are there unto this day.

American Standard Version (ASV)
And Joshua set up twelve stones in the midst of the Jordan, in the place where the feet of the priests that bare the ark of the covenant stood: and they are there unto this day.

Bible in Basic English (BBE)
And Joshua put up twelve stones in the middle of Jordan, where the feet of the priests who took up the ark of the agreement had been placed: and there they are to this day.

Darby English Bible (DBY)
And twelve stones did Joshua set up in the midst of the Jordan, in the place where the feet of the priests who bore the ark of the covenant had stood firm; and they are there to this day.

Webster's Bible (WBT)
And Joshua set up twelve stones in the midst of Jordan, in the place where the feet of the priests who bore the ark of the covenant stood: and they are there to this day.

World English Bible (WEB)
Joshua set up twelve stones in the midst of the Jordan, in the place where the feet of the priests who bore the ark of the covenant stood: and they are there to this day.

Young's Literal Translation (YLT)
even the twelve stones hath Joshua raised up out of the midst of the Jordan, the place of the standing of the feet of the priests bearing the ark of the covenant, and they are there unto this day.

யோசுவா Joshua 4:9

யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.

And Joshua set up twelve stones in the midst of Jordan, in the place where the feet of the priests which bare the ark of the covenant stood: and they are there unto this day.

twelve וּשְׁתֵּ֧ים šĕnayim sheh-na-YEEM
עֶשְׂרֵ֣ה ʿāśār ah-SAHR
stones אֲבָנִ֗ים ʾeben eh-VEN
set up הֵקִ֣ים qûm koom
And Joshua יְהוֹשֻׁעַ֮ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
in the midst בְּת֣וֹךְ tāwek ta-VEK
of Jordan, הַיַּרְדֵּן֒ yardēn yahr-DANE
in the place תַּ֗חַת taḥat ta-HAHT
stood: מַצַּב֙ maṣṣāb ma-TSAHV
where the feet רַגְלֵ֣י regel reh-ɡEL
of the priests הַכֹּֽהֲנִ֔ים kōhēn koh-HANE
which bare נֹֽשְׂאֵ֖י nāśāʾ na-SA
the ark אֲר֣וֹן ʾārôn ah-RONE
of the covenant הַבְּרִ֑ית bĕrît beh-REET
and they are וַיִּ֣הְיוּ hāyâ ha-YA
there שָׁ֔ם šām shahm
unto עַ֖ד ʿad ad
day. הַיּ֥וֹם yôm yome
this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : Joshua 4