யோசுவா 10

Joshua 10:10 in Tamil

தமிழ்

யோசுவா 10:10
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர்.

Thiru Viviliam
ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்; கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்; அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார்.

Roman Transliteration
Karththaro avarkalai isravaelukku munpaakak kalangappannnninaar; aakaiyaal avarkalaik kipiyonilae makaa sangaaramaaka madangatiththu, peththoronukkup pokira valiyilae thuraththi, asekkaamattum makkethaamattum muriya atiththaarkal.

Joshua 10:10 in Other Translations

King James Version (KJV)
And the LORD discomfited them before Israel, and slew them with a great slaughter at Gibeon, and chased them along the way that goeth up to Bethhoron, and smote them to Azekah, and unto Makkedah.

American Standard Version (ASV)
And Jehovah discomfited them before Israel, and he slew them with a great slaughter at Gibeon, and chased them by the way of the ascent of Beth-horon, and smote them to Azekah, and unto Makkedah.

Bible in Basic English (BBE)
And the Lord made them full of fear before Israel, and they put great numbers of them to death at Gibeon, and went after them by the way going up to Beth-horon, driving them back to Azekah and Makkedah

Darby English Bible (DBY)
And Jehovah discomfited them before Israel, and smote them [with] a great slaughter at Gibeon; and he chased them on the way of the ascent of Beth-horon, and smote them up to Azekah and Makkedah.

Webster's Bible (WBT)
And the LORD discomfited them before Israel, and slew them with a great slaughter at Gibeon, and chased them along the way that goeth up to Beth-horon, and smote them to Azekah, and to Makkedah.

World English Bible (WEB)
Yahweh confused them before Israel, and he killed them with a great slaughter at Gibeon, and chased them by the way of the ascent of Beth Horon, and struck them to Azekah, and to Makkedah.

Young's Literal Translation (YLT)
and Jehovah doth crush them before Israel, and it smiteth them -- a great smiting -- at Gibeon, and pursueth them the way of the ascent of Beth-Horon, and smiteth them unto Azekah, and unto Makkedah.

யோசுவா Joshua 10:10

கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

And the LORD discomfited them before Israel, and slew them with a great slaughter at Gibeon, and chased them along the way that goeth up to Bethhoron, and smote them to Azekah, and unto Makkedah.

discomfited וַיְהֻמֵּ֤ם hāmam ha-MAHM
And the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
them before לִפְנֵ֣י pānîm pa-NEEM
Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and slew וַיַּכֵּ֥ם nākâ na-HA
slaughter מַכָּֽה makkâ ma-KA
them with a great גְדוֹלָ֖ה gādôl ɡa-DOLE
at Gibeon, בְּגִבְע֑וֹן gibʿôn ɡeev-ONE
and chased וַֽיִּרְדְּפֵ֗ם rādap ra-DAHF
them along the way דֶּ֚רֶךְ derek deh-REK
that goeth up מַֽעֲלֵ֣ה maʿăle ma-uh-LEH
בֵית
to Beth-horon, חוֹרֹ֔ן bêt ḥôrôn bate hoh-RONE
and smote וַיַּכֵּ֥ם nākâ na-HA
them to עַד ʿad ad
Azekah, עֲזֵקָ֖ה ʿăzēqâ uh-zay-KA
and unto וְעַד ʿad ad
Makkedah. מַקֵּדָֽה׃ maqqēdâ ma-kay-DA



Read Full Chapter : Joshua 10