யோசுவா 16

Joshua 16:5 in Tamil

தமிழ்

யோசுவா 16:5
எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கினுடைய கிழக்கு எல்லை அதரோத் அதார் துவங்கி, மேலான பெத்தொரோன்வரை போகிறது.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: மேல் பெத்தொரோனுக்கு அருகேயுள்ள அதரோத் அதார் என்னும் இடத்தில் கிழக்கெல்லை ஆரம்பித்தது.

Thiru Viviliam
எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து-அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது.

Other Title
எப்ராயிமுக்குரிய பகுதி

Roman Transliteration
Eppeeraayeem puththirarukku avarkalutaiya vamsangalinpati unndaana suthantharaththinutaiya kilakku ellai, atharoth athaar thuvakki, maelaana peththoronmattum pokirathu.

Joshua 16:5 in Other Translations

King James Version (KJV)
And the border of the children of Ephraim according to their families was thus: even the border of their inheritance on the east side was Atarothaddar, unto Bethhoron the upper;

American Standard Version (ASV)
And the border of the children of Ephraim according to their families was `thus': the border of their inheritance eastward was Ataroth-addar, unto Beth-horon the upper;

Bible in Basic English (BBE)
And the limit of the land of the children of Ephraim by their families was marked out in this way: the limit of their heritage to the east was Ataroth-addar, to Beth-horon the higher;

Darby English Bible (DBY)
And the border of the children of Ephraim was according to their families; the border of their inheritance eastwards was Ataroth-Addar as far as the upper Beth-horon;

Webster's Bible (WBT)
And the border of the children of Ephraim according to their families was thus: even the border of their inheritance on the east side was Ataroth-adar, to Beth-horon the upper:

World English Bible (WEB)
The border of the children of Ephraim according to their families was [thus]: the border of their inheritance eastward was Ataroth Addar, to Beth Horon the upper;

Young's Literal Translation (YLT)
And the border of the sons of Ephraim is by their families; and the border of their inheritance is on the east, Atroth-Addar unto Beth-Horon the upper;

யோசுவா Joshua 16:5

எப்பீராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

And the border of the children of Ephraim according to their families was thus: even the border of their inheritance on the east side was Atarothaddar, unto Bethhoron the upper;

was וַיְהִ֛י hāyâ ha-YA
And the border גְּב֥וּל gĕbûl ɡeh-VOOL
of the children בְּנֵֽי bēn bane
of Ephraim אֶפְרַ֖יִם ʾeprayim ef-ra-YEEM
according to their families לְמִשְׁפְּחֹתָ֑ם mišpāḥâ meesh-pa-HA
was וַיְהִ֞י hāyâ ha-YA
even the border גְּב֤וּל gĕbûl ɡeh-VOOL
of their inheritance נַֽחֲלָתָם֙ naḥălâ na-huh-LA
on the east side מִזְרָ֔חָה mizrāḥ meez-RAHK
עַטְר֣וֹת
Ataroth-addar, אַדָּ֔ר ʿaṭrôt ʾaddār at-ROTE ah-DAHR
unto עַד ʿad ad
בֵּ֥ית
Beth-horon חוֹרֹ֖ן bêt ḥôrôn bate hoh-RONE
the upper; עֶלְיֽוֹן׃ ʿelyôn el-YONE



Read Full Chapter : Joshua 16