யோவான் 13
John 13:5 in Tamil
யோவான் 13:5
பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
Tamil Indian Revised Version
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார்.
Thiru Viviliam
பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
Roman Transliteration
Pinpu paaththiraththil thannnneerai vaarththu, seesharutaiya kaalkalaik kaluvavum, thaam kattikkonntiruntha seelaiyinaal thutaikkavum thodanginaar.
John 13:5 in Other Translations
King James Version (KJV)
After that he poureth water into a bason, and began to wash the disciples' feet, and to wipe them with the towel wherewith he was girded.
American Standard Version (ASV)
Then he poureth water into the basin, and began to wash the disciples' feet, and to wipe them with the towel wherewith he was girded.
Bible in Basic English (BBE)
Then he put water into a basin and was washing the feet of the disciples and drying them with the cloth which was round him.
Darby English Bible (DBY)
then he pours water into the washhand basin, and began to wash the feet of the disciples, and to wipe them with the linen towel with which he was girded.
World English Bible (WEB)
Then he poured water into the basin, and began to wash the disciples' feet, and to wipe them with the towel that was wrapped around him.
Young's Literal Translation (YLT)
afterward he putteth water into the basin, and began to wash the feet of his disciples, and to wipe with the towel with which he was being girded.
யோவான் John 13:5
பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
After that he poureth water into a bason, and began to wash the disciples' feet, and to wipe them with the towel wherewith he was girded.| After that | εἶτα | eita | EE-ta |
| he poureth | βάλλει | ballō | VAHL-loh |
| water | ὕδωρ | hydōr | YOO-thore |
| into | εἰς | eis | ees |
| a bason, | τὸν | ho | oh |
| νιπτῆρα | niptēr | nee-PTARE | |
| and | καὶ | kai | kay |
| began | ἤρξατο | archomai | AR-hoh-may |
| to wash | νίπτειν | niptō | NEE-ptoh |
| τοὺς | ho | oh | |
| feet, | πόδας | pous | poos |
| the | τῶν | ho | oh |
| disciples' | μαθητῶν | mathētēs | ma-thay-TASE |
| and | καὶ | kai | kay |
| to wipe | ἐκμάσσειν | ekmassō | ake-MAHS-soh |
| with the | τῷ | ho | oh |
| towel | λεντίῳ | lention | LANE-tee-one |
| wherewith | ᾧ | hos | ose |
| he was | ἦν | ēn | ane |
| girded. | διεζωσμένος | diazōnnymi | thee-ah-ZONE-nyoo-mee |
Read Full Chapter : John 13