யாத்திராகமம் 29
Exodus 29:4 in Tamil
யாத்திராகமம் 29:4
ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,
Tamil Indian Revised Version
ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி,
Tamil Easy Reading Version
“ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி.
Thiru Viviliam
சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.
Roman Transliteration
Aaronaiyum avan kumaararaiyum aasarippuk koodaaraththin vaasal munpaakach serappannnni, avarkalaith thannnneerinaal kaluvi,
Exodus 29:4 in Other Translations
King James Version (KJV)
And Aaron and his sons thou shalt bring unto the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.
American Standard Version (ASV)
And Aaron and his sons thou shalt bring unto the door of the tent of meeting, and shalt wash them with water.
Bible in Basic English (BBE)
And let Aaron and his sons come to the door of the Tent of meeting, and there let them be washed with water.
Darby English Bible (DBY)
And Aaron and his sons thou shalt bring near the entrance of the tent of meeting, and shalt bathe them with water.
Webster's Bible (WBT)
And Aaron and his sons thou shalt bring to the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.
World English Bible (WEB)
You shall bring Aaron and his sons to the door of the tent of meeting, and shall wash them with water.
Young's Literal Translation (YLT)
`And Aaron and his sons thou dost bring near unto the opening of the tent of meeting, and hast bathed them with water;
யாத்திராகமம் Exodus 29:4
ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,
And Aaron and his sons thou shalt bring unto the door of the tabernacle of the congregation, and shalt wash them with water.| וְאֶת | ʾēt | ate | |
| And Aaron | אַֽהֲרֹ֤ן | ʾahărôn | ah-huh-RONE |
| וְאֶת | ʾēt | ate | |
| and his sons | בָּנָיו֙ | bēn | bane |
| thou shalt bring | תַּקְרִ֔יב | qārab | ka-RAHV |
| unto | אֶל | ʾēl | ale |
| the door | פֶּ֖תַח | petaḥ | peh-TAHK |
| of the tabernacle | אֹ֣הֶל | ʾōhel | oh-HEL |
| of the congregation, | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| and shalt wash | וְרָֽחַצְתָּ֥ | rāḥaṣ | ra-HAHTS |
| אֹתָ֖ם | ʾēt | ate | |
| them with water. | בַּמָּֽיִם׃ | mayim | ma-YEEM |
Read Full Chapter : Exodus 29