யோபு 28

Job 28:26 in Tamil

தமிழ்

யோபு 28:26
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

Tamil Indian Revised Version
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

Tamil Easy Reading Version
எங்கே மழையை அனுப்புவதென்றும், இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.

Thiru Viviliam
⁽மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,␢ இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,⁾

Roman Transliteration
Malaikkuth thittaththaiyum, itimulakkaththotae kootiya minnalukku valiyaiyum aerpaduththukiraar.

Job 28:26 in Other Translations

King James Version (KJV)
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:

American Standard Version (ASV)
When he made a decree for the rain, And a way for the lightning of the thunder;

Bible in Basic English (BBE)
When he made a law for the rain, and a way for the thunder-flames;

Darby English Bible (DBY)
In appointing a statute for the rain, and a way for the thunder's flash:

Webster's Bible (WBT)
When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:

World English Bible (WEB)
When he made a decree for the rain, And a way for the lightning of the thunder;

Young's Literal Translation (YLT)
In His making for the rain a limit, And a way for the brightness of the voices,

யோபு Job 28:26

மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

When he made a decree for the rain, and a way for the lightning of the thunder:

When he made בַּעֲשֹׂת֣וֹ ʿāśâ ah-SA
for the rain, לַמָּטָ֣ר māṭar ma-TAHR
a decree חֹ֑ק ḥōq hoke
and a way וְ֝דֶ֗רֶךְ derek deh-REK
for the lightning לַחֲזִ֥יז ḥăzîz huh-ZEEZ
of the thunder: קֹלֽוֹת׃ qôl kole

Read Full Chapter : Job 28