யோபு 28

Job 28:1 in Tamil

தமிழ்

யோபு 28:1
வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

Tamil Indian Revised Version
வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.

Tamil Easy Reading Version
“வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு, ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.

Thiru Viviliam
⁽வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;␢ பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.⁾

Other Title
‘ஞானத்தின் மேன்மை’

Roman Transliteration
Vellikku vilaividam unndu, ponnukkup pudamidum sthalamumunndu.

Job 28:1 in Other Translations

King James Version (KJV)
Surely there is a vein for the silver, and a place for gold where they fine it.

American Standard Version (ASV)
Surely there is a mine for silver, And a place for gold which they refine.

Bible in Basic English (BBE)
Truly there is a mine for silver, and a place where gold is washed out.

Darby English Bible (DBY)
Surely there is a vein for the silver, and a place for gold which they refine;

Webster's Bible (WBT)
Surely there is a vein for the silver, and a place for gold where they fine it.

World English Bible (WEB)
"Surely there is a mine for silver, And a place for gold which they refine.

Young's Literal Translation (YLT)
Surely there is for silver a source, And a place for the gold they refine;

யோபு Job 28:1

வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.

Surely there is a vein for the silver, and a place for gold where they fine it.

Surely כִּ֤י kee
there is יֵ֣שׁ yēš yaysh
for the silver, לַכֶּ֣סֶף kesep keh-SEF
a vein מוֹצָ֑א môṣāʾ moh-TSA
and a place וּ֝מָק֗וֹם māqôm ma-KOME
for gold לַזָּהָ֥ב zāhāb za-HAHV
they fine יָזֹֽקּוּ׃ zāqaq za-KAHK



Read Full Chapter : Job 28