எரேமியா 8
Jeremiah 8:13 in Tamil
எரேமியா 8:13
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
Tamil Indian Revised Version
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சைச்செடியில் குலைகள் இராது, அத்திமரத்தில் பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
Tamil Easy Reading Version
“‘நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன். எனவே, அங்கே அறுவடை இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார். திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது. அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது. இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.’”
Thiru Viviliam
⁽நான் கனிகளை␢ ஒன்று சேர்க்க விரும்பினேன்.␢ ஆனால், திராட்சைக் கொடியில்␢ பழங்கள் இல்லை;␢ அத்தி மரங்களில் கனிகள் இல்லை.␢ இலைகள்கூட உதிர்ந்து போயின.␢ நான் அவர்களுக்குக் கொடுத்தது␢ அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.⁾
Roman Transliteration
Avarkalai muttilum aliththuppoduvaen entu Karththar sollukiraar; thiraatchachchetiyilae kulaikaliraathu, aththimaraththilae palangaliraathu, ilaiyum uthirum, naan avarkalukkuk koduththathu avarkalaivittuth thaanntippokum entu sol.
Jeremiah 8:13 in Other Translations
King James Version (KJV)
I will surely consume them, saith the LORD: there shall be no grapes on the vine, nor figs on the fig tree, and the leaf shall fade; and the things that I have given them shall pass away from them.
American Standard Version (ASV)
I will utterly consume them, saith Jehovah: there shall be no grapes on the vine, nor figs on the fig-tree, and the leaf shall fade; and `the things that' I have given them shall pass away from them.
Bible in Basic English (BBE)
I will put an end to them completely, says the Lord: there are no grapes on the vine and no figs on the fig-tree, and the leaf is dry.
Darby English Bible (DBY)
I will utterly take them away, saith Jehovah: there are no grapes on the vine, nor figs on the fig-tree; and the leaf is faded: and I will give them up to those that shall pass over them.
World English Bible (WEB)
I will utterly consume them, says Yahweh: there shall be no grapes on the vine, nor figs on the fig tree, and the leaf shall fade; and [the things that] I have given them shall pass away from them.
Young's Literal Translation (YLT)
I utterly consume them, an affirmation of Jehovah, There are no grapes in the vine, Yea, there are no figs in the fig-tree, And the leaf hath faded, And the strength they have passeth from them.
எரேமியா Jeremiah 8:13
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
I will surely consume them, saith the LORD: there shall be no grapes on the vine, nor figs on the fig tree, and the leaf shall fade; and the things that I have given them shall pass away from them.| I will surely | אָסֹ֥ף | ʾāsap | ah-SAHF |
| consume | אֲסִיפֵ֖ם | sûp | soof |
| them, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord: | יְהוָֹ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| no | אֵין֩ | ʾayin | ah-YEEN |
| grapes | עֲנָבִ֨ים | ʿēnāb | ay-NAHV |
| on the vine, | בַּגֶּ֜פֶן | gepen | ɡeh-FEN |
| nor | וְאֵ֧ין | ʾayin | ah-YEEN |
| figs | תְּאֵנִ֣ים | tĕʾēn | teh-ANE |
| on the fig tree, | בַּתְּאֵנָ֗ה | tĕʾēn | teh-ANE |
| and the leaf | וְהֶֽעָלֶה֙ | ʿāle | ah-LEH |
| shall fade; | נָבֵ֔ל | nābēl | na-VALE |
| and I have given | וָאֶתֵּ֥ן | nātan | na-TAHN |
| לָהֶ֖ם | hēm | hame | |
| them shall pass away from them. | יַעַבְרֽוּם׃ | ʿābar | ah-VAHR |
Read Full Chapter : Jeremiah 8