எரேமியா 7

Jeremiah 7:23 in Tamil

தமிழ்

எரேமியா 7:23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

Tamil Indian Revised Version
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழிகளிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாவதற்காக நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

Tamil Easy Reading Version
நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’

Thiru Viviliam
ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

Roman Transliteration
En vaakkukkuch sevikodungal, appoluthu naan ungal thaevanaayiruppaen, neengal en janamaayiruppeerkal; naan ungalukkuk karpikkum ellaa valiyilum, neengal ungalukku nanmai unndaakumpatikku nadavungal enkira viseshaththaiyae avarkalukkuch sollik kattalaiyittaேn.

Jeremiah 7:23 in Other Translations

King James Version (KJV)
But this thing commanded I them, saying, Obey my voice, and I will be your God, and ye shall be my people: and walk ye in all the ways that I have commanded you, that it may be well unto you.

American Standard Version (ASV)
but this thing I commanded them, saying, Hearken unto my voice, and I will be your God, and ye shall be my people; and walk ye in all the way that I command you, that it may be well with you.

Bible in Basic English (BBE)
But this was the order I gave them, saying, Give ear to my voice, and I will be your God, and you will be my people: go in all the way ordered by me, so that all may be well for you.

Darby English Bible (DBY)
but I commanded them this thing, saying, Hearken unto my voice, and I will be your God, and ye shall be my people; and walk in all the way that I command you, that it may be well with you.

World English Bible (WEB)
but this thing I commanded them, saying, Listen to my voice, and I will be your God, and you shall be my people; and walk you in all the way that I command you, that it may be well with you.

Young's Literal Translation (YLT)
But this thing I commanded them, saying: Hearken to My voice, And I have been to you for God, And ye -- ye are to Me for a people, And have walked in all the way that I command you, So that it is well for you.

எரேமியா Jeremiah 7:23

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

But this thing commanded I them, saying, Obey my voice, and I will be your God, and ye shall be my people: and walk ye in all the ways that I have commanded you, that it may be well unto you.

But כִּ֣י kee
אִֽם ʾim eem
אֶת ʾēt ate
thing הַדָּבָ֣ר dābār da-VAHR
this הַ֠זֶּה ze zeh
commanded צִוִּ֨יתִי ṣāwâ tsa-VA
אוֹתָ֤ם ʾēt ate
I them, saying, לֵאמֹר֙ ʾāmar ah-MAHR
Obey שִׁמְע֣וּ šāmaʿ sha-MA
my voice, בְקוֹלִ֔י qôl kole
and I will be וְהָיִ֤יתִי hāyâ ha-YA
לָכֶם֙
your God, לֵֽאלֹהִ֔ים ʾĕlōhîm ay-loh-HEEM
and ye וְאַתֶּ֖ם ʾattâ ah-TA
shall be תִּֽהְיוּ hāyâ ha-YA
לִ֣י
my people: לְעָ֑ם ʿam am
and walk וַהֲלַכְתֶּ֗ם hālak ha-LAHK
ye in all בְּכָל kōl kole
the ways הַדֶּ֙רֶךְ֙ derek deh-REK
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I have commanded אֲצַוֶּ֣ה ṣāwâ tsa-VA
אֶתְכֶ֔ם ʾēt ate
you, that לְמַ֖עַן maʿan ma-AN
it may be well unto you. יִיטַ֥ב yāṭab ya-TAHV
לָכֶֽם׃



Read Full Chapter : Jeremiah 7