எரேமியா 6

Jeremiah 6:7 in Tamil

தமிழ்

எரேமியா 6:7
ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

Tamil Indian Revised Version
ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கச்செய்வதைப்போல, அது தன் தீங்கைச் சுரக்கச்செய்கிறது; அதில் கொடுமையும் தீமையான காரியங்களும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் எப்பொழுதும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

Tamil Easy Reading Version
ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது, இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது, நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன். எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.

Thiru Viviliam
⁽கேணியில் நீர்␢ சுரந்து கொண்டிருப்பது போல்␢ அவள் தீமைகளைச்␢ சுரந்து கொண்டிருக்கின்றாள்.␢ வன்முறை, அழிவு என்பதே␢ அவளிடம் எழும் குரல்;␢ நோயும் காயமுமே␢ என்றும் என் கண்முன் உள்ளன.⁾

Roman Transliteration
Oottaாnathu, than thannnneeraich surakkappannnumaappola, athu than theengaich surakkappannnukirathu; athilae kodumaiyum alimpum kaetkappadukirathu; thukkamum kaayangalum niththamum enakku munpaakak kaanappadukirathu.

Jeremiah 6:7 in Other Translations

King James Version (KJV)
As a fountain casteth out her waters, so she casteth out her wickedness: violence and spoil is heard in her; before me continually is grief and wounds.

American Standard Version (ASV)
As a well casteth forth its waters, so she casteth forth her wickedness: violence and destruction is heard in her; before me continually is sickness and wounds.

Bible in Basic English (BBE)
As the spring keeps its waters cold, so she keeps her evil in her: the sound of cruel and violent behaviour is in her; before me at all times are disease and wounds.

Darby English Bible (DBY)
As a well poureth forth her waters, so she poureth forth her wickedness: violence and destruction are heard in her; before me continually are grief and wounds.

World English Bible (WEB)
As a well casts forth its waters, so she casts forth her wickedness: violence and destruction is heard in her; before me continually is sickness and wounds.

Young's Literal Translation (YLT)
As the digging of a well, is `for' its waters, So she hath digged `for' her wickedness, Violence and spoil is heard in her, Before My face continually `are' sickness and smiting.

எரேமியா Jeremiah 6:7

ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

As a fountain casteth out her waters, so she casteth out her wickedness: violence and spoil is heard in her; before me continually is grief and wounds.

As a casteth out her כְּהָקִ֥יר qûr koor
fountain בַּ֙וִר֙ bôr bore
waters, מֵימֶ֔יהָ mayim ma-YEEM
so כֵּ֖ן kēn kane
she casteth out הֵקֵ֣רָה qûr koor
her wickedness: רָעָתָ֑הּ raʿ ra
violence חָמָ֣ס ḥāmās ha-MAHS
and spoil וָ֠שֹׁד šōd shode
is heard יִשָּׁ֨מַע šāmaʿ sha-MA
בָּ֧הּ
in her; before עַל ʿal al
me פָּנַ֛י pānîm pa-NEEM
continually תָּמִ֖יד tāmîd ta-MEED
grief חֳלִ֥י ḥŏlî hoh-LEE
and wounds. וּמַכָּֽה׃ makkâ ma-KA



Read Full Chapter : Jeremiah 6