எரேமியா 52

Jeremiah 52:24 in Tamil

தமிழ்

எரேமியா 52:24
காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
காவற்சேனாதிபதி முதன்மை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
அரசனின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

Thiru Viviliam
மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தான்.

Other Title
திருக்கோவில் அழிவுறுதல்§(2 அர 25:18-21:27-30)

Roman Transliteration
Kaavarsenaathipathi pirathaana aasaariyanaakiya seraayaavaiyum, iranndaam aasaariyanaakiya seppaniyaavaiyum, vaasarpatiyin moontu kaavarkaararaiyum pitiththukkonnduponaan.

Jeremiah 52:24 in Other Translations

King James Version (KJV)
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:

American Standard Version (ASV)
And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold:

Bible in Basic English (BBE)
And the captain of the armed men took Seraiah, the chief priest, and Zephaniah, the second priest, and the three door-keepers;

Darby English Bible (DBY)
And the captain of the body-guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three doorkeepers.

World English Bible (WEB)
The captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold:

Young's Literal Translation (YLT)
And the chief of the executioners taketh Seraiah the head priest, and Zephaniah the second priest, and the three keepers of the threshold,

எரேமியா Jeremiah 52:24

காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

And the captain of the guard took Seraiah the chief priest, and Zephaniah the second priest, and the three keepers of the door:

took וַיִּקַּ֣ח lāqaḥ la-KAHK
And the captain רַב rab rahv
of the guard טַבָּחִ֗ים ṭabbāḥ ta-BAHK
אֶת ʾēt ate
Seraiah שְׂרָיָה֙ śĕrāyâ seh-ra-YA
priest, כֹּהֵ֣ן kōhēn koh-HANE
the chief הָרֹ֔אשׁ rōš rohsh
וְאֶת ʾēt ate
and Zephaniah צְפַנְיָ֖ה ṣĕpanyâ tseh-fahn-YA
priest, כֹּהֵ֣ן kōhēn koh-HANE
the second הַמִּשְׁנֶ֑ה mišne meesh-NEH
וְאֶת ʾēt ate
and the three שְׁלֹ֖שֶׁת šālôš sha-LOHSH
keepers שֹׁמְרֵ֥י šāmar sha-MAHR
of the door: הַסַּֽף׃ sap sahf



Read Full Chapter : Jeremiah 52