எரேமியா 52

Jeremiah 52:15 in Tamil

தமிழ்

எரேமியா 52:15
ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
மக்களில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற மக்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான்.

Thiru Viviliam
மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.

Roman Transliteration
Janaththil aelaikalaana silaraiyum nakaraththil meethiyaana matta janaththaiyum, paapilon raajaavin vasamaaka otivanthuvittavarkalaiyum, matta janangalaiyum kaavarsenaathipathiyaakiya naepusaraathaan siraikalaakak konnduponaan.

Jeremiah 52:15 in Other Translations

King James Version (KJV)
Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.

American Standard Version (ASV)
Then Nebuzaradan the captain of the guard carried away captive of the poorest of the people, and the residue of the people that were left in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the residue of the multitude.

Bible in Basic English (BBE)
Then Nebuzaradan, the captain of the armed men, took away as prisoners the rest of the people who were still in the town, and those who had given themselves up to the king of Babylon, and the rest of the workmen.

Darby English Bible (DBY)
And Nebuzar-adan the captain of the body-guard carried away captive of the poorest sort of the people, and the rest of the people that were left in the city, and the deserters that had deserted to the king of Babylon, and the rest of the multitude.

World English Bible (WEB)
Then Nebuzaradan the captain of the guard carried away captive of the poorest of the people, and the residue of the people who were left in the city, and those who fell away, who fell to the king of Babylon, and the residue of the multitude.

Young's Literal Translation (YLT)
And of the poor of the people, and the remnant of the people who are left in the city, and those who are falling away, who have fallen unto the king of Babylon, and the remnant of the multitude, hath Nebuzar-Adan chief of the executioners, removed;

எரேமியா Jeremiah 52:15

ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.

of the poor וּמִדַּלּ֨וֹת dallâ da-LA
of the people, הָעָ֜ם ʿam am
וְֽאֶת ʾēt ate
and the residue יֶ֥תֶר yeter yeh-TER
of the people הָעָ֣ם׀ ʿam am
that remained הַנִּשְׁאָרִ֣ים šāʾar sha-AR
in the city, בָּעִ֗יר ʿîr eer
וְאֶת ʾēt ate
and those that fell away, הַנֹּֽפְלִים֙ nāpal na-FAHL
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
fell נָֽפְלוּ֙ nāpal na-FAHL
to אֶל ʾēl ale
the king מֶ֣לֶךְ melek meh-LEK
of Babylon, בָּבֶ֔ל bābel ba-VEL
וְאֵ֖ת ʾēt ate
and the rest יֶ֣תֶר yeter yeh-TER
of the multitude. הָֽאָמ֑וֹן ʾāmôn ah-MONE
carried away captive הֶגְלָ֕ה gālâ ɡa-LA
Then Nebuzar-adan נְבוּזַרְאֲדָ֖ן nĕbûzarʾădān neh-voo-zahr-uh-DAHN
the captain רַב rab rahv
of the guard טַבָּחִֽים׃ ṭabbāḥ ta-BAHK



Read Full Chapter : Jeremiah 52