எரேமியா 50
Jeremiah 50:36 in Tamil
எரேமியா 50:36
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
Tamil Indian Revised Version
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
Tamil Easy Reading Version
வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல். அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள். வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல். அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.
Thiru Viviliam
⁽குறிசொல்வோர் மேல் வாள் வரும்;␢ அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்;␢ அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்;␢ அவர்கள் அழிக்கப்படுவார்கள்.⁾
Roman Transliteration
Pattayam poykalaip pinnaikkiravarkalmaelum varum; avarkal paiththiyakkaararaavaarkal; pattayam athin paraakkiramasaalikal maelum varum, avarkal kalanguvaarkal.
Jeremiah 50:36 in Other Translations
King James Version (KJV)
A sword is upon the liars; and they shall dote: a sword is upon her mighty men; and they shall be dismayed.
American Standard Version (ASV)
A sword is upon the boasters, and they shall become fools; a sword is upon her mighty men, and they shall be dismayed.
Bible in Basic English (BBE)
A sword is on the men of pride, and they will become foolish: a sword is on her men of war, and they will be broken.
Darby English Bible (DBY)
the sword is upon the liars, and they shall become fools; the sword is upon her mighty men, and they shall be dismayed;
World English Bible (WEB)
A sword is on the boasters, and they shall become fools; a sword is on her mighty men, and they shall be dismayed.
Young's Literal Translation (YLT)
A sword `is' on the princes, And they have become foolish; A sword `is' on her mighty ones, And they have been broken down;
எரேமியா Jeremiah 50:36
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
A sword is upon the liars; and they shall dote: a sword is upon her mighty men; and they shall be dismayed.| A sword | חֶ֥רֶב | ḥereb | heh-REV |
| upon | אֶל | ʾēl | ale |
| the liars; | הַבַּדִּ֖ים | bad | bahd |
| and they shall dote: | וְנֹאָ֑לוּ | yāʾal | ya-AL |
| a sword | חֶ֥רֶב | ḥereb | heh-REV |
| upon | אֶל | ʾēl | ale |
| her mighty men; | גִּבּוֹרֶ֖יהָ | gibbôr | ɡee-BORE |
| and they shall be dismayed. | וָחָֽתּוּ׃ | ḥātat | ha-TAHT |
Read Full Chapter : Jeremiah 50