எரேமியா 50

Jeremiah 50:32 in Tamil

தமிழ்

எரேமியா 50:32
இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.

Tamil Indian Revised Version
பெருமையுள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் நெருப்பைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லோரையும் பட்சிக்கும்.

Tamil Easy Reading Version
வீண் பெருமையுள்ள பாபிலோனே நீ இடறி விழுவாய். நீ எழ எவரும் உதவி செய்யமாட்டார்கள். நான் அவளது பட்டணங்களில் நெருப்பை வைப்பேன். அவளைச் சுற்றியுள்ள எல்லோரையும் நெருப்பு முழுமையாக எரிக்கும்.”

Thiru Viviliam
⁽இறுமாப்புக் கொண்டவன்␢ இடறிக் கீழே விழுவான்;␢ அவனைத் தூக்கிவிட யாரும் இலர்;␢ அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்;␢ சுற்றிலும் உள்ள அனைத்தையும்␢ அது சுட்டெரிக்கும்.⁾⒫

Roman Transliteration
Idumpullavan idariviluvaan; avanai eduththu niraுththuvaarillai; naan avanutaiya pattanangalil akkiniyaik koluththuvaen, athu avan suttaுppuraththaar ellaaraiyum patchikkum.

Jeremiah 50:32 in Other Translations

King James Version (KJV)
And the most proud shall stumble and fall, and none shall raise him up: and I will kindle a fire in his cities, and it shall devour all round about him.

American Standard Version (ASV)
And the proud one shall stumble and fall, and none shall raise him up; and I will kindle a fire in his cities, and it shall devour all that are round about him.

Bible in Basic English (BBE)
And pride will go with uncertain steps and have a fall, and there will be no one to come to his help: and I will put a fire in his towns, burning up everything round about him.

Darby English Bible (DBY)
and the proud one shall stumble and fall, and none shall raise him up; yea, I will kindle a fire in his cities, and it shall devour all that are round about him.

World English Bible (WEB)
The proud one shall stumble and fall, and none shall raise him up; and I will kindle a fire in his cities, and it shall devour all who are round about him.

Young's Literal Translation (YLT)
And stumbled hath pride, And he hath fallen, and hath no raiser up, And I have kindled a fire in his cities, And it hath devoured all round about him.

எரேமியா Jeremiah 50:32

இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.

And the most proud shall stumble and fall, and none shall raise him up: and I will kindle a fire in his cities, and it shall devour all round about him.

shall stumble וְכָשַׁ֤ל kāšal ka-SHAHL
And the most proud זָדוֹן֙ zādôn za-DONE
and fall, וְנָפַ֔ל nāpal na-FAHL
and none וְאֵ֥ין ʾayin ah-YEEN
ל֖וֹ
shall raise him up: מֵקִ֑ים qûm koom
and I will kindle וְהִצַּ֤תִּי yāṣat ya-TSAHT
a fire אֵשׁ֙ ʾēš aysh
in his cities, בְּעָרָ֔יו ʿîr eer
and it shall devour וְאָכְלָ֖ה ʾākal ah-HAHL
all כָּל kōl kole
round about him. סְבִיבֹתָֽיו׃ sābîb sa-VEEV



Read Full Chapter : Jeremiah 50