எரேமியா 44

Jeremiah 44:2 in Tamil

தமிழ்

எரேமியா 44:2
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் எல்லாப் பட்டணங்களின்மேலும், வரச்செய்த தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவதாவது, ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவின் நகரங்களிலும் எருசலேமிலும் நான் ஏற்படுத்திய பயங்கரமானவற்றைப் பார்த்தீர்கள். அந்த நகரங்கள் எல்லாம் இன்று காலியான கற்தூண்களாக உள்ளன.

Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும் நான் வருவித்துள்ள தண்டனையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதோ, இன்று அவை பாழடைந்து குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன.

Roman Transliteration
Isravaelin thaevanaakiya senaikalin Karththar sollukirathu ennavental: naan erusalaeminmaelum, yoothaavin sakala pattanangalin maelum, varappannnnina theengaiyellaam neengal kannteerkal.

Jeremiah 44:2 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel; Ye have seen all the evil that I have brought upon Jerusalem, and upon all the cities of Judah; and, behold, this day they are a desolation, and no man dwelleth therein,

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Ye have seen all the evil that I have brought upon Jerusalem, and upon all the cities of Judah; and, behold, this day they are a desolation, and no man dwelleth therein,

Bible in Basic English (BBE)
The Lord of armies, the God of Israel, has said: You have seen all the evil which I have sent on Jerusalem and on all the towns of Judah; and now, this day they are waste and unpeopled;

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Ye have seen all the evil that I have brought upon Jerusalem, and upon all the cities of Judah; and behold they are, this day, a waste, and no man dwelleth therein,

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel: You have seen all the evil that I have brought on Jerusalem, and on all the cities of Judah; and, behold, this day they are a desolation, and no man dwells therein,

Young's Literal Translation (YLT)
`Thus said Jehovah of Hosts, God of Israel: Ye -- ye have seen all the evil that I have brought in on Jerusalem, and on all the cities of Judah, and lo, they `are' a waste this day, and there is none dwelling in them,

எரேமியா Jeremiah 44:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

Thus saith the LORD of hosts, the God of Israel; Ye have seen all the evil that I have brought upon Jerusalem, and upon all the cities of Judah; and, behold, this day they are a desolation, and no man dwelleth therein,

Thus כֹּה koh
saith אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָאוֹת֙ ṣābāʾ tsa-VA
the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
Ye אַתֶּ֣ם ʾattâ ah-TA
have seen רְאִיתֶ֗ם rāʾâ ra-AH
אֵ֤ת ʾēt ate
all כָּל kōl kole
the evil הָֽרָעָה֙ raʿ ra
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
I have brought הֵבֵ֙אתִי֙ bôʾ boh
upon עַל ʿal al
Jerusalem, יְר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and upon וְעַ֖ל ʿal al
all כָּל kōl kole
the cities עָרֵ֣י ʿîr eer
of Judah; יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and, behold, וְהִנָּ֤ם hēn hane
they a desolation, חָרְבָּה֙ ḥorbâ hore-BA
day הַיּ֣וֹם yôm yome
this הַזֶּ֔ה ze zeh
and no וְאֵ֥ין ʾayin ah-YEEN
בָּהֶ֖ם
man dwelleth therein, יוֹשֵֽׁב׃ yāšab ya-SHAHV



Read Full Chapter : Jeremiah 44