எரேமியா 4

Jeremiah 4:6 in Tamil

தமிழ்

எரேமியா 4:6
சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.

Tamil Indian Revised Version
சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன்.

Tamil Easy Reading Version
சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள். உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள். இதனைச் செய்யுங்கள். ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன். நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.”

Thiru Viviliam
⁽சீயோனுக்கு நேராகக்␢ கொடியை உயர்த்திப் பிடியுங்கள்;␢ விரைந்து தப்பியோடுங்கள்;␢ நிற்காதீர்கள்; ஏனெனில்,␢ வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்;␢ அது பேரழிவாய் இருக்கும்.⁾

Roman Transliteration
Seeyonukku naerae kotiyaettaுngal; koodungal, nirkaathirungal; naan vadakkaeyirunthu pollaappaiyum, makaa sangaaraththaiyum varappannnukiraேn.

Jeremiah 4:6 in Other Translations

King James Version (KJV)
Set up the standard toward Zion: retire, stay not: for I will bring evil from the north, and a great destruction.

American Standard Version (ASV)
Set up a standard toward Zion: flee for safety, stay not; for I will bring evil from the north, and a great destruction.

Bible in Basic English (BBE)
Put up a flag for a sign to Zion: go in flight so that you may be safe, waiting no longer: for I will send evil from the north, and a great destruction.

Darby English Bible (DBY)
Set up a banner toward Zion; take to flight, stay not! For I am bringing evil from the north, and a great destruction.

World English Bible (WEB)
Set up a standard toward Zion: flee for safety, don't stay; for I will bring evil from the north, and a great destruction.

Young's Literal Translation (YLT)
Lift up an ensign Zionward, Strengthen yourselves, stand not still, For evil I am bringing in from the north, And a great destruction.

எரேமியா Jeremiah 4:6

சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.

Set up the standard toward Zion: retire, stay not: for I will bring evil from the north, and a great destruction.

Set up שְׂאוּ nāśāʾ na-SA
the standard נֵ֣ס nēs nase
toward Zion: צִיּ֔וֹנָה ṣiyyôn tsee-YONE
retire, הָעִ֖יזוּ ʿûz ooz
not: אַֽל ʾal al
stay תַּעֲמֹ֑דוּ ʿāmad ah-MAHD
for כִּ֣י kee
evil רָעָ֗ה raʿ ra
I אָנֹכִ֛י ʾānōkî ah-noh-HEE
will bring מֵבִ֥יא bôʾ boh
from the north, מִצָּפ֖וֹן ṣāpôn tsa-FONE
destruction. וְשֶׁ֥בֶר šeber sheh-VER
and a great גָּדֽוֹל׃ gādôl ɡa-DOLE



Read Full Chapter : Jeremiah 4