எரேமியா 4

Jeremiah 4:10 in Tamil

தமிழ்

எரேமியா 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன்.

Tamil Easy Reading Version
பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

Thiru Viviliam
அப்போது நான், “ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே ‘உங்களுக்குச் சமாதானம்’ என்கிறீர்” என்றேன்.⒫

Roman Transliteration
Appoluthu naan: aa! Karththaraakiya aanndavarae, ungalukkuch samaathaanamirukkum entu sonnathinaal, meyyaakavae intha janaththukkum erusalaemukkum mikuthiyaana mosaththai varappannnnineer; pattayam piraananmattum ettukirathae enten.

Jeremiah 4:10 in Other Translations

King James Version (KJV)
Then said I, Ah, Lord GOD! surely thou hast greatly deceived this people and Jerusalem, saying, Ye shall have peace; whereas the sword reacheth unto the soul.

American Standard Version (ASV)
Then said I, Ah, Lord Jehovah! surely thou hast greatly deceived this people and Jerusalem, saying, Ye shall have peace; whereas the sword reacheth unto the life.

Bible in Basic English (BBE)
Then said I, Ah, Lord God! your words were not true when you said to this people and to Jerusalem, You will have peace; when the sword has come even to the soul.

Darby English Bible (DBY)
And I said, Alas, Lord Jehovah! surely thou hast greatly deceived this people and Jerusalem, saying, Ye shall have peace; whereas the sword reacheth unto the soul.

World English Bible (WEB)
Then said I, Ah, Lord Yahweh! surely you have greatly deceived this people and Jerusalem, saying, You shall have peace; whereas the sword reaches to the life.

Young's Literal Translation (YLT)
And I say, `Ah, Lord Jehovah, Surely thou hast entirely forgotten this people and Jerusalem, saying, Peace is for you, And struck hath a sword unto the soul!'

எரேமியா Jeremiah 4:10

அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.

Then said I, Ah, Lord GOD! surely thou hast greatly deceived this people and Jerusalem, saying, Ye shall have peace; whereas the sword reacheth unto the soul.

Then said וָאֹמַ֞ר ʾāmar ah-MAHR
I, Ah, אֲהָ֣הּ׀ ʾăhāh uh-HA
Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God! יְהוִ֗ה yĕhōwi yeh-hoh-VEE
surely אָכֵן֩ ʾākēn ah-HANE
thou hast greatly הַשֵּׁ֨א nāšāʾ na-SHA
deceived הִשֵּׁ֜אתָ nāšāʾ na-SHA
people לָעָ֤ם ʿam am
this הַזֶּה֙ ze zeh
and Jerusalem, וְלִירוּשָׁלִַ֣ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
peace; שָׁל֖וֹם šālôm sha-LOME
Ye shall have יִהְיֶ֣ה hāyâ ha-YA
לָכֶ֑ם
reacheth וְנָגְעָ֥ה nāgaʿ na-ɡA
whereas the sword חֶ֖רֶב ḥereb heh-REV
unto עַד ʿad ad
the soul. הַנָּֽפֶשׁ׃ nepeš neh-FESH



Read Full Chapter : Jeremiah 4