எரேமியா 39

Jeremiah 39:18 in Tamil

தமிழ்

எரேமியா 39:18
உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Indian Revised Version
உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்திற்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பி இருக்கிறதினால் உன் உயிர் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Easy Reading Version
நான் உன்னைக் காப்பாற்றுவேன். எபெத்மலேக்கே, நீ வாளால் மரிக்கமாட்டாய். ஆனால் நீ தப்பித்து வாழ்வாய். இது நிகழும். ஏனென்றால் நீ என்னிடம் நம்பிக்கை வைத்தாய்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன். நீ வாளால் மடிய மாட்டாய். உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்; ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய், என்கிறார் ஆண்டவர்.

Roman Transliteration
Unnai nichchayamaaka viduvippaen, nee pattayaththukku iraiyaavathillai; nee ennai nampinapatiyinaal un piraanan unakkuk kitaiththa kollaipporulaippola irukkumentu Karththar sollukiraar entar.

Jeremiah 39:18 in Other Translations

King James Version (KJV)
For I will surely deliver thee, and thou shalt not fall by the sword, but thy life shall be for a prey unto thee: because thou hast put thy trust in me, saith the LORD.

American Standard Version (ASV)
For I will surely save thee, and thou shalt not fall by the sword, but thy life shall be for a prey unto thee; because thou hast put thy trust in me, saith Jehovah.

Bible in Basic English (BBE)
For I will certainly let you go free, and you will not be put to the sword, but your life will be given to you out of the hands of your attackers: because you have put your faith in me, says the Lord.

Darby English Bible (DBY)
for I will certainly save thee, and thou shalt not fall by the sword, but thou shalt have thy life for a prey; for thou hast put thy confidence in me, saith Jehovah.

World English Bible (WEB)
For I will surely save you, and you shall not fall by the sword, but your life shall be for a prey to you; because you have put your trust in me, says Yahweh.

Young's Literal Translation (YLT)
for I do certainly deliver thee, and by sword thou fallest not, and thy life hath been to thee for a spoil, for thou hast trusted in Me -- an affirmation of Jehovah.'

எரேமியா Jeremiah 39:18

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

For I will surely deliver thee, and thou shalt not fall by the sword, but thy life shall be for a prey unto thee: because thou hast put thy trust in me, saith the LORD.

For כִּ֤י kee
I will surely מַלֵּט֙ mālaṭ ma-LAHT
deliver אֲמַלֶּטְךָ֔ mālaṭ ma-LAHT
by the sword, וּבַחֶ֖רֶב ḥereb heh-REV
thee, and thou shalt not לֹ֣א lōʾ loh
fall תִפֹּ֑ל nāpal na-FAHL
shall be וְהָיְתָ֨ה hāyâ ha-YA
לְךָ֤
but thy life נַפְשְׁךָ֙ nepeš neh-FESH
for a prey לְשָׁלָ֔ל šālāl sha-LAHL
unto thee: because כִּֽי kee
thou hast put thy trust בָטַ֥חְתָּ bāṭaḥ ba-TAHK
בִּ֖י
in me, saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 39