எரேமியா 23

Jeremiah 23:32 in Tamil

தமிழ்

எரேமியா 23:32
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் மக்களைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த மக்களுக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

Thiru Viviliam
பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.

Roman Transliteration
Itho, poychchaொppanangalaith theerkkatharisanamaakach solli, avaikalai vivariththu, en janaththaith thangal poykalinaalum, thangal veempukalinaalum, mosampokkukiravarkalukku naan virothi entu Karththar sollukiraar; naan avarkalai anuppinathumillai, avarkalukkuk karpiththathumillai; avarkal intha janaththukku oru pirayojanamaay iruppathumillai entu Karththar sollukiraar.

Jeremiah 23:32 in Other Translations

King James Version (KJV)
Behold, I am against them that prophesy false dreams, saith the LORD, and do tell them, and cause my people to err by their lies, and by their lightness; yet I sent them not, nor commanded them: therefore they shall not profit this people at all, saith the LORD.

American Standard Version (ASV)
Behold, I am against them that prophesy lying dreams, saith Jehovah, and do tell them, and cause my people to err by their lies, and by their vain boasting: yet I sent them not, nor commanded them; neither do they profit this people at all, saith Jehovah.

Bible in Basic English (BBE)
See, I am against the prophets of false dreams, says the Lord, who give them out and make my people go out of the way by their deceit and their uncontrolled words: but I did not send them or give them orders; and they will be of no profit to this people, says the Lord.

Darby English Bible (DBY)
Behold, I am against them that prophesy false dreams, saith Jehovah, and that tell them, and cause my people to err by their lies and by their boasting; and I have not sent them, nor commanded them; and they profit not this people at all, saith Jehovah.

World English Bible (WEB)
Behold, I am against those who prophesy lying dreams, says Yahweh, and do tell them, and cause my people to err by their lies, and by their vain boasting: yet I didn't send them, nor commanded them; neither do they profit this people at all, says Yahweh.

Young's Literal Translation (YLT)
Lo, I `am' against the prophets of false dreams, An affirmation of Jehovah, And they recount them, and cause my people to err, By their falsehoods, and by their instability, And I -- I have not sent them, Nor have I commanded them, And they are not at all profitable to this people, An affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 23:32

இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Behold, I am against them that prophesy false dreams, saith the LORD, and do tell them, and cause my people to err by their lies, and by their lightness; yet I sent them not, nor commanded them: therefore they shall not profit this people at all, saith the LORD.

Behold, הִ֠נְנִי hēn hane
I against עַֽל ʿal al
them that prophesy נִבְּאֵ֞י nābāʾ na-VA
dreams, חֲלֹמ֥וֹת ḥălôm huh-LOME
false שֶׁ֙קֶר֙ šeqer sheh-KER
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
and do tell וַֽיְסַפְּרוּם֙ sāpar sa-FAHR
to err וַיַּתְע֣וּ tāʿâ ta-AH
them, and cause אֶת ʾēt ate
my people עַמִּ֔י ʿam am
by their lies, בְּשִׁקְרֵיהֶ֖ם šeqer sheh-KER
and by their lightness; וּבְפַחֲזוּתָ֑ם paḥăzût pa-huh-ZOOT
yet I וְאָנֹכִ֨י ʾānōkî ah-noh-HEE
them not, לֹֽא lōʾ loh
sent שְׁלַחְתִּ֜ים šālaḥ sha-LAHK
nor וְלֹ֣א lōʾ loh
commanded צִוִּיתִ֗ים ṣāwâ tsa-VA
profit וְהוֹעֵ֛יל yāʿal ya-AL
them: therefore they shall not לֹֽא lōʾ loh
at all, יוֹעִ֥ילוּ yāʿal ya-AL
this people לָֽעָם ʿam am
הַזֶּ֖ה ze zeh
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 23