ஏசாயா 49

Isaiah 49:24 in Tamil

தமிழ்

ஏசாயா 49:24
பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?

Tamil Indian Revised Version
பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கமுடியுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கமுடியுமோ?

Tamil Easy Reading Version
ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது. ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது.

Thiru Viviliam
⁽வலியோனின் கையினின்று,␢ கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா?␢ வெற்றி வீரனிடமிருந்து,␢ சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?⁾

Roman Transliteration
Paraakkiraman kaiyilirunthu kollaipporulaip parikkakkoodumo? Allathu neethiyaaych siraippattupponavarkalai viduvikkakoodumo?

Isaiah 49:24 in Other Translations

King James Version (KJV)
Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?

American Standard Version (ASV)
Shall the prey be taken from the mighty, or the lawful captives be delivered?

Bible in Basic English (BBE)
Will the goods of war be taken from the strong man, or the prisoners of the cruel one be let go?

Darby English Bible (DBY)
Shall the prey be taken from the mighty? and shall he that is rightfully captive be delivered?

World English Bible (WEB)
Shall the prey be taken from the mighty, or the lawful captives be delivered?

Young's Literal Translation (YLT)
Is prey taken from the mighty? And the captive of the righteous delivered?

ஏசாயா Isaiah 49:24

பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?

Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?

be taken הֲיֻקַּ֥ח lāqaḥ la-KAHK
from the mighty, מִגִּבּ֖וֹר gibbôr ɡee-BORE
Shall the prey מַלְק֑וֹחַ malqôaḥ mahl-KOH-ak
or וְאִם ʾim eem
captive שְׁבִ֥י šĕbî sheh-VEE
the lawful צַדִּ֖יק ṣaddîq tsa-DEEK
delivered? יִמָּלֵֽט׃ mālaṭ ma-LAHT



Read Full Chapter : Isaiah 49