ஏசாயா 50

Isaiah 50:8 in Tamil

தமிழ்

ஏசாயா 50:8
என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

Tamil Indian Revised Version
என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னோடு இருக்கிறார். நான் கபடமற்றவன் என்று அவர் காட்டுகிறார். எனவே, எவராலும் என்னைக் குற்றவாளி எனக் காட்ட முடியாது. நான் தவறானவன் என்று எவராவது காட்ட விரும்பினால் அவன் என்னிடம் வரட்டும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்ளாலம்.

Thiru Viviliam
⁽நான் குற்றமற்றவன் என எனக்குத்␢ தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;␢ என்னோடு வழக்காடுபவன் எவன்?␢ நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;␢ என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?␢ அவன் என்னை நெருங்கட்டும்.⁾

Roman Transliteration
Ennai neethimaanaakkukiravar sameepamaayirukkiraar; ennotae valakkaadukiravan yaar? Aekamaay nirpomaaka, yaar enakku ethiraali? Avan ennidaththil varattum.

Isaiah 50:8 in Other Translations

King James Version (KJV)
He is near that justifieth me; who will contend with me? let us stand together: who is mine adversary? let him come near to me.

American Standard Version (ASV)
He is near that justifieth me; who will content with me? let us stand up together: who is mine adversary? let him come near to me.

Bible in Basic English (BBE)
He who takes up my cause is near; who will go to law with me? let us come together before the judge: who is against me? let him come near to me.

Darby English Bible (DBY)
He is near that justifieth me: who will contend with me? let us stand together; who is mine adverse party? let him draw near unto me.

World English Bible (WEB)
He is near who justifies me; who will bring charges against me? Let us stand up together: who is my adversary? Let him come near to me.

Young's Literal Translation (YLT)
Near `is' He who is justifying me, Who doth contend with me? We stand together, who `is' mine opponent? Let him come nigh unto me.

ஏசாயா Isaiah 50:8

என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

He is near that justifieth me; who will contend with me? let us stand together: who is mine adversary? let him come near to me.

near קָרוֹב֙ qārôb ka-ROVE
that justifieth מַצְדִּיקִ֔י ṣādaq tsa-DAHK
me; who מִֽי mee
will contend יָרִ֥יב rîb reev
with אִתִּ֖י ʾēt ate
me? let us stand נַ֣עַמְדָה ʿāmad ah-MAHD
together: יָּ֑חַד yaḥad ya-HAHD
who מִֽי mee
mine adversary? בַ֥עַל baʿal ba-AL
מִשְׁפָּטִ֖י mišpāṭ meesh-PAHT
let him come near יִגַּ֥שׁ nāgaš na-ɡAHSH
to me. אֵלָֽי׃ ʾēl ale



Read Full Chapter : Isaiah 50