ஏசாயா 40

Isaiah 40:5 in Tamil

தமிழ்

ஏசாயா 40:5
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது.

Tamil Easy Reading Version
பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும். கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள். ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!”

Thiru Viviliam
⁽ஆண்டவரின் மாட்சி␢ வெளிப்படுத்தப்படும்;␢ மானிடர் அனைவரும்␢ ஒருங்கே இதைக் காண்பர்;␢ ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.⁾

Roman Transliteration
Karththarin makimai veliyarangamaakum maamsamaana yaavum athai aekamaayk kaanum, karththarin vaakku athai uraiththathu entum vanaantharaththilae kooppidukira saththam unndaayittaு.

Isaiah 40:5 in Other Translations

King James Version (KJV)
And the glory of the LORD shall be revealed, and all flesh shall see it together: for the mouth of the LORD hath spoken it.

American Standard Version (ASV)
and the glory of Jehovah shall be revealed, and all flesh shall see it together; for the mouth of Jehovah hath spoken it.

Bible in Basic English (BBE)
And the glory of the Lord will be made clear, and all flesh will see it together, for the mouth of the Lord has said it.

Darby English Bible (DBY)
And the glory of Jehovah shall be revealed, and all flesh shall see [it] together: for the mouth of Jehovah hath spoken.

World English Bible (WEB)
and the glory of Yahweh shall be revealed, and all flesh shall see it together; for the mouth of Yahweh has spoken it.

Young's Literal Translation (YLT)
And revealed hath been the honour of Jehovah, And seen `it' have all flesh together, For the mouth of Jehovah hath spoken.

ஏசாயா Isaiah 40:5

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

And the glory of the LORD shall be revealed, and all flesh shall see it together: for the mouth of the LORD hath spoken it.

shall be revealed, וְנִגְלָ֖ה gālâ ɡa-LA
And the glory כְּב֣וֹד kābôd ka-VODE
of the Lord יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
shall see וְרָא֤וּ rāʾâ ra-AH
and all כָל kōl kole
flesh בָּשָׂר֙ bāśār ba-SAHR
together: יַחְדָּ֔ו yaḥad ya-HAHD
for כִּ֛י kee
the mouth פִּ֥י pe peh
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
hath spoken דִּבֵּֽר׃ dābar da-VAHR



Read Full Chapter : Isaiah 40