ஏசாயா 38
Isaiah 38:5 in Tamil
ஏசாயா 38:5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Tamil Indian Revised Version
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன்.
Tamil Easy Reading Version
ஏசாயா, “எசேக்கியாவிடம் போய் உனது முற்பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொன்னவை இதுதான் என்று அவனிடம் கூறு. உனது ஜெபத்தை நான் கேட்டேன். உனது கண்ணீரை நான் பார்த்தேன். நான் உனது வாழ்க்கையில் 15 ஆண்டுகளைக் கூட்டுவேன்.
Thiru Viviliam
“நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது; உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.
Roman Transliteration
Nee poy esekkiyaavai Nnokki: un thakappanaakiya thaaveethin thaevanaayirukkira Karththar sollukirathu ennavental, un vinnnappaththaik kaettaேn; un kannnneeraik kanntaen; itho, un naatkalotae pathinainthu varusham koottuvaen.
Isaiah 38:5 in Other Translations
King James Version (KJV)
Go, and say to Hezekiah, Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.
American Standard Version (ASV)
Go, and say to Hezekiah, Thus saith Jehovah, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.
Bible in Basic English (BBE)
Go to Hezekiah, and say, The Lord, the God of David, your father, says, Your prayer has come to my ears, and I have seen your weeping: see, I will give you fifteen more years of life.
Darby English Bible (DBY)
Go and say to Hezekiah, Thus saith Jehovah, the God of David thy father: I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add to thy days fifteen years.
World English Bible (WEB)
Go, and tell Hezekiah, Thus says Yahweh, the God of David your father, I have heard your prayer, I have seen your tears: behold, I will add to your days fifteen years.
Young's Literal Translation (YLT)
Go, and thou hast said to Hezekiah, Thus said Jehovah, God of David thy father, `I have heard thy prayer, I have seen thy tear, lo, I am adding to thy days fifteen years,
ஏசாயா Isaiah 38:5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
Go, and say to Hezekiah, Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will add unto thy days fifteen years.| Go, | הָל֞וֹךְ | hālak | ha-LAHK |
| and say | וְאָמַרְתָּ֣ | ʾāmar | ah-MAHR |
| to | אֶל | ʾēl | ale |
| Hezekiah, | חִזְקִיָּ֗הוּ | ḥizqiyyâ | heez-kee-YA |
| Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| the God | אֱלֹהֵי֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of David | דָּוִ֣ד | dāwid | da-VEED |
| thy father, | אָבִ֔יךָ | ʾāb | av |
| I have heard | שָׁמַ֙עְתִּי֙ | šāmaʿ | sha-MA |
| אֶת | ʾēt | ate | |
| thy prayer, | תְּפִלָּתֶ֔ךָ | tĕpillâ | teh-fee-LA |
| I have seen | רָאִ֖יתִי | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| thy tears: | דִּמְעָתֶ֑ךָ | dimʿâ | deem-AH |
| behold, | הִנְנִי֙ | hēn | hane |
| I will add | יוֹסִ֣ף | yāsap | ya-SAHF |
| unto | עַל | ʿal | al |
| thy days | יָמֶ֔יךָ | yôm | yome |
| fifteen | חֲמֵ֥שׁ | ḥāmēš | ha-MAYSH |
| עֶשְׂרֵ֖ה | ʿāśār | ah-SAHR | |
| years. | שָׁנָֽה׃ | šāne | sha-NEH |
Read Full Chapter : Isaiah 38