ஏசாயா 37

Isaiah 37:16 in Tamil

தமிழ்

ஏசாயா 37:16
சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் அரசராக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்!

Thiru Viviliam
“இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரே, கெருபுகள் மேல் வீற்றிருப்பவரே, உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் நீர் ஒருவரே கடவுள்; விண்ணுலகையும், மண்ணுலகையும் உருவாக்கியவர் நீரே.

Roman Transliteration
Senaikalin karththaavae, kaerupeenkalin maththiyil vaasampannnukira isravaelin thaevanae, neer oruvarae poomiyin raajyangalukkellaam thaevanaanavar; neer vaanaththaiyum poomiyaiyum unndaakkineer.

Isaiah 37:16 in Other Translations

King James Version (KJV)
O LORD of hosts, God of Israel, that dwellest between the cherubims, thou art the God, even thou alone, of all the kingdoms of the earth: thou hast made heaven and earth.

American Standard Version (ASV)
O Jehovah of hosts, the God of Israel, that sittest `above' the cherubim, thou art the God, even thou alone, of all the kingdoms of the earth; thou hast made heaven and earth.

Bible in Basic English (BBE)
O Lord of armies, the God of Israel, seated between the winged ones, you only are the God of all the kingdoms of the earth; you have made heaven and earth.

Darby English Bible (DBY)
Jehovah of hosts, the God of Israel, who sittest [between] the cherubim, thou, the Same, thou alone art the God of all the kingdoms of the earth: thou hast made the heavens and the earth.

World English Bible (WEB)
Yahweh of hosts, the God of Israel, who sits [above] the cherubim, you are the God, even you alone, of all the kingdoms of the earth; you have made heaven and earth.

Young's Literal Translation (YLT)
`Jehovah of Hosts, God of Israel, inhabiting the cherubs, Thou `art' God Himself -- Thyself alone -- to all kingdoms of the earth, Thou hast made the heavens and the earth.

ஏசாயா Isaiah 37:16

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

O LORD of hosts, God of Israel, that dwellest between the cherubims, thou art the God, even thou alone, of all the kingdoms of the earth: thou hast made heaven and earth.

O Lord יְהוָ֨ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֜וֹת ṣābāʾ tsa-VA
God אֱלֹהֵ֤י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel, יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
that dwellest יֹשֵׁ֣ב yāšab ya-SHAHV
the cherubims, הַכְּרֻבִ֔ים kĕrûb keh-ROOV
thou אַתָּה ʾattâ ah-TA
ה֤וּא hûʾ hoo
the God, הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
thou alone, לְבַדְּךָ֔ bad bahd
of all לְכֹ֖ל kōl kole
the kingdoms מַמְלְכ֣וֹת mamlākâ mahm-la-HA
of the earth: הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
thou אַתָּ֣ה ʾattâ ah-TA
hast made עָשִׂ֔יתָ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
heaven הַשָּׁמַ֖יִם šāmayim sha-ma-YEEM
וְאֶת ʾēt ate
and earth. הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Isaiah 37