ஏசாயா 29
Isaiah 29:9 in Tamil
ஏசாயா 29:9
தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறுத்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள் மதுபானத்தினால் அல்ல.
Tamil Indian Revised Version
தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.
Tamil Easy Reading Version
ஆச்சரியப்படுங்கள் பிரமிப்படையுங்கள். நீங்கள் நன்றாகக் குடித்திருப்பீர்கள், ஆனால் மதுவினால் அல்ல. நீங்கள் தள்ளாடி விழுவீர்கள், ஆனால் மதுவினால் அல்ல.
Thiru Viviliam
⁽திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்;␢ குருடரைப்போல் இருங்கள்;␢ பார்வையற்றவராகுங்கள்.␢ ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல;␢ தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.⁾
Other Title
எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படல்
Roman Transliteration
Thariththunintu thikaiyungal; piramiththuk kooppidungal; veraுththirukkiraarkal, thiraatcharasaththinaal alla; thallaadukiraarkal mathupaanaththinaal alla.
Isaiah 29:9 in Other Translations
King James Version (KJV)
Stay yourselves, and wonder; cry ye out, and cry: they are drunken, but not with wine; they stagger, but not with strong drink.
American Standard Version (ASV)
Tarry ye and wonder; take your pleasure and be blind: they are drunken, but not with wine; they stagger, but not with strong drink.
Bible in Basic English (BBE)
Be surprised and full of wonder; let your eyes be covered and be blind: be overcome, but not with wine; go with uncertain steps, but not because of strong drink.
Darby English Bible (DBY)
Be astounded and astonished, blind yourselves and be blind! They are drunken, but not with wine; they stagger, but not with strong drink.
World English Bible (WEB)
Stay you and wonder; take your pleasure and be blind: they are drunken, but not with wine; they stagger, but not with strong drink.
Young's Literal Translation (YLT)
Tarry and wonder, look ye, yea, look, Be drunk, and not with wine, Stagger, and not with strong drink.
ஏசாயா Isaiah 29:9
தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறுத்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள் மதுபானத்தினால் அல்ல.
Stay yourselves, and wonder; cry ye out, and cry: they are drunken, but not with wine; they stagger, but not with strong drink.| Stay yourselves, | הִתְמַהְמְה֣וּ | māhah | ma-HA |
| and wonder; | וּתְמָ֔הוּ | tāmah | ta-MA |
| cry ye out, | הִשְׁתַּֽעַשְׁע֖וּ | šāʿaʿ | sha-AH |
| and cry: | וָשֹׁ֑עוּ | šāʿaʿ | sha-AH |
| they are drunken, | שָֽׁכְר֣וּ | šākar | sha-HAHR |
| but not | וְלֹא | lōʾ | loh |
| with wine; | יַ֔יִן | yayin | ya-YEEN |
| they stagger, | נָע֖וּ | nûaʿ | NOO-ah |
| but not | וְלֹ֥א | lōʾ | loh |
| with strong drink. | שֵׁכָֽר׃ | šēkār | shay-HAHR |
Read Full Chapter : Isaiah 29