ஏசாயா 29

Isaiah 29:21 in Tamil

தமிழ்

ஏசாயா 29:21
ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
ஒரு வார்த்தைக்காக மனிதனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நியாயமில்லாமல் துரத்தி, இப்படி அக்கிரமம்செய்ய வகைதேடுகிற அனைவரும் அழிக்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
(அந்த ஜனங்கள் நல்லவர்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் வலைக்குட்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களை அழித்துவிட முயல்கிறார்கள்).

Thiru Viviliam
⁽அவர்கள் ஒருவர்மேல்␢ பொய்க் குற்றம் சாட்டி,␢ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை␢ இடறச் செய்கின்றனர்;␢ பொய் புனைந்து நேர்மையாளரின்␢ வழக்கைப் புரட்டுகின்றனர்.⁾

Roman Transliteration
Oru vaarththaiyinimiththam manushanaik kuttappaduththi, niyaayavaasalil thangalaik katinthukollukiravanukkuk kannnnivaiththu, neethimaanai nirnimiththamaayth thuraththi, ippati akkiramanjaெyya vakaithaedukira yaavarum sangarikkappaduvaarkal.

Isaiah 29:21 in Other Translations

King James Version (KJV)
That make a man an offender for a word, and lay a snare for him that reproveth in the gate, and turn aside the just for a thing of nought.

American Standard Version (ASV)
that make a man an offender in `his' cause, and lay a snare for him that reproveth in the gate, and turn aside the just with a thing of nought.

Bible in Basic English (BBE)
Who give help to a man in a wrong cause, and who put a net for the feet of him who gives decisions in the public place, taking away a man's right without cause.

Darby English Bible (DBY)
that make a man an offender for a word, and lay a snare for him that reproveth in the gate, and pervert [the judgment of] the righteous by futility.

World English Bible (WEB)
that make a man an offender in [his] cause, and lay a snare for him who reproves in the gate, and turn aside the just with a thing of nothing.

Young's Literal Translation (YLT)
Causing men to sin in word, And for a reprover in the gate lay a snare, And turn aside into emptiness the righteous.

ஏசாயா Isaiah 29:21

ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.

That make a man an offender for a word, and lay a snare for him that reproveth in the gate, and turn aside the just for a thing of nought.

an offender מַחֲטִיאֵ֤י ḥāṭāʾ ha-TA
That make a man אָדָם֙ ʾādām ah-DAHM
for a word, בְּדָבָ֔ר dābār da-VAHR
for him that reproveth וְלַמּוֹכִ֥יחַ yākaḥ ya-HAHK
in the gate, בַּשַּׁ֖עַר šaʿar sha-AR
and lay a snare יְקֹשׁ֑וּן qôš kohsh
and turn aside וַיַּטּ֥וּ nāṭâ na-TA
for a thing of nought. בַתֹּ֖הוּ tōhû toh-HOO
the just צַדִּֽיק׃ ṣaddîq tsa-DEEK



Read Full Chapter : Isaiah 29