ஏசாயா 28

Isaiah 28:28 in Tamil

தமிழ்

ஏசாயா 28:28
அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.

Tamil Indian Revised Version
அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.

Tamil Easy Reading Version
ஒரு பெண் அப்பம் செய்யும்போது, மாவைப் பிசைந்து கையால் அழுத்துவாள். ஆனால் அவள் இதனை எப்பொழுதும் செய்யமாட்டாள். கர்த்தர் இதே வழியில் தன் ஜனங்களைத் தண்டிக்கிறார். அவர் வண்டிச் சக்கரத்தால் அவர்களைப் பயமுறுத்துவார். ஆனால் அவர் முழுமையாக நசுக்குகிறதுமில்லை. அவர் பல குதிரைகள் அவர்களை மிதிக்க விடுகிறதுமில்லை.

Thiru Viviliam
⁽உணவுக்கான தானியத்தை யாரும்␢ நொறுக்குவார்களா? இல்லை;␢ அதை அவர்கள் இடைவிடாது␢ போரடிப்பதில்லை.␢ வண்டி உருளையையும் குதிரையையும்␢ அதன்மேல் ஓட்டும்போது,␢ அதை அவர்கள் நொறுக்குவதில்லை.⁾

Roman Transliteration
Appaththukkuth thaaniyam itikkappadum; itaividaamal avan athaip poratikkirathillai; avan than vanntilin urulaiyaal athai nasukkukirathumillai, than kuthiraikalaal athai noraுkkukirathumillai.

Isaiah 28:28 in Other Translations

King James Version (KJV)
Bread corn is bruised; because he will not ever be threshing it, nor break it with the wheel of his cart, nor bruise it with his horsemen.

American Standard Version (ASV)
Bread `grain' is ground; for he will not be always threshing it: and though the wheel of his cart and his horses scatter it, he doth not grind it.

Bible in Basic English (BBE)
Is the grain for bread crushed? He does not go on crushing it for ever, but he lets his cart-wheels and his horses go over it without crushing it.

Darby English Bible (DBY)
Bread [corn] is crushed, because he will not ever be threshing it; and if he drove the wheels of his cart and his horses [over it], he would not crush it.

World English Bible (WEB)
Bread [grain] is ground; for he will not be always threshing it: and though the wheel of his cart and his horses scatter it, he does not grind it.

Young's Literal Translation (YLT)
Bread-`corn' is beaten small, For not for ever doth he sorely thresh it, Nor crushed `it' hath a wheel of his cart, Nor do his hoofs beat it small.

ஏசாயா Isaiah 28:28

அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.

Bread corn is bruised; because he will not ever be threshing it, nor break it with the wheel of his cart, nor bruise it with his horsemen.

Bread לֶ֣חֶם leḥem leh-HEM
is bruised; יוּדָ֔ק dāqaq da-KAHK
because כִּ֛י kee
he will not לֹ֥א lōʾ loh
ever לָנֶ֖צַח neṣaḥ neh-TSAHK
be threshing אָד֣וֹשׁ ʾādaš ah-DAHSH
יְדוּשֶׁ֑נּוּ dûš doosh
it, nor break וְ֠הָמַם hāmam ha-MAHM
the wheel גִּלְגַּ֧ל gilgāl ɡeel-ɡAHL
of his cart, עֶגְלָת֛וֹ ʿăgālâ uh-ɡa-LA
it his horsemen. וּפָרָשָׁ֖יו pāroš pa-ROHSH
nor לֹ֥א lōʾ loh
bruise יְדֻקֶּֽנּוּ׃ dāqaq da-KAHK



Read Full Chapter : Isaiah 28