ஏசாயா 23

Isaiah 23:11 in Tamil

தமிழ்

ஏசாயா 23:11
கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:

Tamil Indian Revised Version
கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:

Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது கையைக் கடலுக்கு மேல் நீட்டியிருக்கிறார். தீருவுக்கு எதிராகப் போரிட கர்த்தர் அரசுகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார். தீருவின் அரண்களை அழிக்க கர்த்தர் கானானுக்குக் கட்டளையிட்டார்.

Thiru Viviliam
⁽கடலுக்கு மேலாக ஆண்டவர்␢ தம் கையை ஓங்கியுள்ளார்;␢ கானானின் ஆற்றல்மிக்க␢ புகலிடங்களை அழிக்குமாறு␢ ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.⁾

Roman Transliteration
Karththar thamathu kaiyaich samuththiraththinmael neetti, raajyangalaik kulungappannnninaar; kaanaanin arannkalai alikka avar atharku virothamaayk kattalaikoduththu:

Isaiah 23:11 in Other Translations

King James Version (KJV)
He stretched out his hand over the sea, he shook the kingdoms: the LORD hath given a commandment against the merchant city, to destroy the strong holds thereof.

American Standard Version (ASV)
He hath stretched out his hand over the sea, he hath shaken the kingdoms: Jehovah hath given commandment concerning Canaan, to destroy the strongholds thereof.

Bible in Basic English (BBE)
His hand is stretched out over the sea, the kingdoms are shaking: the Lord has given orders about Canaan, to make waste its strong places.

Darby English Bible (DBY)
He hath stretched out his hand over the sea, he shaketh the kingdoms. Jehovah hath given a commandment concerning Canaan, to destroy the strongholds thereof,

World English Bible (WEB)
He has stretched out his hand over the sea, he has shaken the kingdoms: Yahweh has given commandment concerning Canaan, to destroy the strongholds of it.

Young's Literal Translation (YLT)
His hand He hath stretched out over the sea, He hath caused kingdoms to tremble, Jehovah hath charged concerning the merchant one, To destroy her strong places.

ஏசாயா Isaiah 23:11

கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:

He stretched out his hand over the sea, he shook the kingdoms: the LORD hath given a commandment against the merchant city, to destroy the strong holds thereof.

his hand יָדוֹ֙ yād yahd
He stretched out נָטָ֣ה nāṭâ na-TA
over עַל ʿal al
the sea, הַיָּ֔ם yām yahm
he shook הִרְגִּ֖יז rāgaz ra-ɡAHZ
the kingdoms: מַמְלָכ֑וֹת mamlākâ mahm-la-HA
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
hath given a commandment צִוָּ֣ה ṣāwâ tsa-VA
against אֶל ʾēl ale
the merchant כְּנַ֔עַן kĕnaʿan keh-na-AN
to destroy לַשְׁמִ֖ד šāmad sha-MAHD
the strong holds thereof. מָעֻזְנֶֽיהָ׃ māʿôz ma-OZE



Read Full Chapter : Isaiah 23