எரேமியா 22

Jeremiah 22:28 in Tamil

தமிழ்

எரேமியா 22:28
கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

Tamil Indian Revised Version
கோனியா என்கிற இந்த மனிதன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்தில் துரத்திவிடப்பட்டதும் ஏது?

Tamil Easy Reading Version
யோயாக்கீன் (கோனியா) யாரோ எறிந்ததால் உடைந்த ஜாடியைப் போன்றவன். எவராலும் விரும்பப்படாத ஜாடியைப் போன்றவன். யோயாக் கீனும் அவனது பிள்ளைகளும் ஏன் எறியப்பட்டார்கள்? ஏன் அவர்கள் அந்நிய நாட்டில் வீசி எறியப்பட்டார்கள்?

Thiru Viviliam
⁽கோனியா என்னும் இம்மனிதன்␢ அவமதிப்புக்குள்ளான␢ உடைந்த ஒரு பானையோ?␢ யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ?␢ அவனும் அவன் வழி மரபினரும்␢ ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்?␢ முன்பின் தெரியாத நாட்டுக்கு␢ ஏன் துரத்தப்பட்டார்கள்?⁾

Roman Transliteration
Koniyaa enkira intha manushan avamathikkappatta utaintha silaiyo oruvarum virumpaatha paaththiramo avanum avan santhathiyum thallunndathum, thaangal ariyaathathaesaththilae thuraththividappattathum aethu?

Jeremiah 22:28 in Other Translations

King James Version (KJV)
Is this man Coniah a despised broken idol? is he a vessel wherein is no pleasure? wherefore are they cast out, he and his seed, and are cast into a land which they know not?

American Standard Version (ASV)
Is this man Coniah a despised broken vessel? is he a vessel wherein none delighteth? wherefore are they cast out, he and his seed, and are cast into the land which they know not?

Bible in Basic English (BBE)
Is this man Coniah a broken vessel of no value? is he a vessel in which there is no pleasure? why are they violently sent out, he and his seed, into a land which is strange to them?

Darby English Bible (DBY)
Is this man Coniah a despised broken vase? a vessel wherein is no delight? Wherefore are they thrown out, he and his seed, and are cast into a land which they know not?

World English Bible (WEB)
Is this man Coniah a despised broken vessel? is he a vessel in which none delights? why are they cast out, he and his seed, and are cast into the land which they don't know?

Young's Literal Translation (YLT)
A grief -- a despised broken thing -- is this man Coniah? A vessel in which there is no pleasure? Wherefore have they been cast up and down, He and his seed, Yea, they were cast on to a land that they knew not?

எரேமியா Jeremiah 22:28

கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ ஒருவரும் விரும்பாத பாத்திரமோ அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாததேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

Is this man Coniah a despised broken idol? is he a vessel wherein is no pleasure? wherefore are they cast out, he and his seed, and are cast into a land which they know not?

idol? הַעֶ֨צֶב ʿeṣeb eh-TSEV
a despised נִבְזֶ֜ה bāzâ ba-ZA
broken נָפ֗וּץ nāpaṣ na-FAHTS
man הָאִ֤ישׁ ʾîš eesh
this הַזֶּה֙ ze zeh
Coniah כָּנְיָ֔הוּ konyāhû kone-ya-HOO
אִ֨ם ʾim eem
a vessel כְּלִ֔י kĕlî keh-LEE
wherein no אֵ֥ין ʾayin ah-YEEN
pleasure? חֵ֖פֶץ ḥēpeṣ hay-FETS
בּ֑וֹ
wherefore מַדּ֤וּעַ maddûaʿ ma-DOO-ah
and are cast הֽוּטֲלוּ֙ ṭûl tool
he ה֣וּא hûʾ hoo
and his seed, וְזַרְע֔וֹ zeraʿ zeh-RA
are they cast out, וְהֻ֨שְׁלְכ֔וּ šālak sha-LAHK
into עַל ʿal al
a land הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
לֹא lōʾ loh
they know not? יָדָֽעוּ׃ yādaʿ ya-DA



Read Full Chapter : Jeremiah 22