ஓசியா 5
Hosea 5:1 in Tamil
ஓசியா 5:1
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
Tamil Indian Revised Version
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
Tamil Easy Reading Version
“ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள்.
Thiru Viviliam
⁽குருக்களே, இதைக் கேளுங்கள்;␢ இஸ்ரயேல் குடும்பத்தாரே,␢ கவனியுங்கள்;␢ அரசனின் வீட்டாரே,␢ செவி கொடுங்கள்;␢ உங்களுக்கு எதிராகவே␢ தீர்ப்புத் தரப்படுகின்றது;␢ நீங்கள் மிஸ்பாவில்␢ ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்;␢ தாபோர்மீது விரிக்கப்பட்ட␢ வலையுமாயிருக்கின்றீர்கள்.⁾
Other Title
குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு
Roman Transliteration
Aasaariyarkalae, ithaik kaelungal; Israel vamsaththaarae, kavaniyungal; raajaavin veettarae, sevikodungal; intha niyaaya visaarippu ungalmael sellum; neengal mispaavil kannnniyum thaaporinmael visaarikkappatta valaiyumaaneerkal.
Hosea 5:1 in Other Translations
King James Version (KJV)
Hear ye this, O priests; and hearken, ye house of Israel; and give ye ear, O house of the king; for judgment is toward you, because ye have been a snare on Mizpah, and a net spread upon Tabor.
American Standard Version (ASV)
Hear this, O ye priests, and hearken, O house of Israel, and give ear, O house of the king; for unto you pertaineth the judgment; for ye have been a snare at Mizpah, and a net spread upon Tabor.
Bible in Basic English (BBE)
Give ear to this, O priests; give attention, O Israel, and you, family of the king; for you are to be judged; you have been a deceit at Mizpah and a net stretched out on Tabor.
Darby English Bible (DBY)
Hear this, ye priests; and hearken, ye house of Israel; and give ear, O house of the king: for this judgment is for you; for ye have been a snare at Mizpah, and a net spread upon Tabor.
World English Bible (WEB)
"Listen to this, you priests! Listen, house of Israel, And give ear, house of the king! For the judgment is against you; For you have been a snare at Mizpah, And a net spread on Tabor.
Young's Literal Translation (YLT)
`Hear this, O priests, and attend, O house of Israel, And, O house of the king, give ear, For the judgment `is' for you, For, a snare ye have been on Mizpah, And a net spread out on Tabor.
ஓசியா Hosea 5:1
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
Hear ye this, O priests; and hearken, ye house of Israel; and give ye ear, O house of the king; for judgment is toward you, because ye have been a snare on Mizpah, and a net spread upon Tabor.| Hear | שִׁמְעוּ | šāmaʿ | sha-MA |
| ye this, | זֹ֨את | zōt | zote |
| O priests; | הַכֹּהֲנִ֜ים | kōhēn | koh-HANE |
| and hearken, | וְהַקְשִׁ֣יבוּ׀ | qāšab | ka-SHAHV |
| ye house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of Israel; | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| O house | וּבֵ֤ית | bayit | ba-YEET |
| of the king; | הַמֶּ֙לֶךְ֙ | melek | meh-LEK |
| and give ye ear, | הַאֲזִ֔ינוּ | ʾāzan | ah-ZAHN |
| for | כִּ֥י | kî | kee |
| לָכֶ֖ם | |||
| judgment | הַמִּשְׁפָּ֑ט | mišpāṭ | meesh-PAHT |
| toward you, because | כִּֽי | kî | kee |
| a snare | פַח֙ | paḥ | pahk |
| ye have been | הֱיִיתֶ֣ם | hāyâ | ha-YA |
| on Mizpah, | לְמִצְפָּ֔ה | miṣpâ | meets-PA |
| and a net | וְרֶ֖שֶׁת | rešet | reh-SHET |
| spread | פְּרוּשָׂ֥ה | pāraś | pa-RAHS |
| upon | עַל | ʿal | al |
| Tabor. | תָּבֽוֹר׃ | tābôr | ta-VORE |
Read Full Chapter : Hosea 5