ஆதியாகமம் 35

Genesis 35:16 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 35:16
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.

Tamil Easy Reading Version
யாக்கோபு அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள்.

Thiru Viviliam
பின்பு, அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

Other Title
ராகேலின் இறப்பு

Roman Transliteration
Pinpu peththaelai vittup pirayaanam purappattarkal. Eppiraaththaavukku vara innum konjam thooram irukkumpothu, raakael pillai pettaாl; pirasavaththil avalukkuk kadumvaethanai unndaayittaு.

Genesis 35:16 in Other Translations

King James Version (KJV)
And they journeyed from Bethel; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

American Standard Version (ASV)
And they journeyed from Beth-el; and there was still some distance to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

Bible in Basic English (BBE)
So they went on from Beth-el; and while they were still some distance from Ephrath, the pains of birth came on Rachel and she had a hard time.

Darby English Bible (DBY)
And they journeyed from Bethel. And there was yet a certain distance to come to Ephrath, when Rachel travailed in childbirth; and it went hard with her in her childbearing.

Webster's Bible (WBT)
And they journeyed from Beth-el; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

World English Bible (WEB)
They traveled from Bethel. There was still some distance to come to Ephrath, and Rachel travailed. She had hard labor.

Young's Literal Translation (YLT)
And they journey from Bethel, and there is yet a kibrath of land before entering Ephratha, and Rachel beareth, and is sharply pained in her bearing;

ஆதியாகமம் Genesis 35:16

பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

And they journeyed from Bethel; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

And they journeyed וַיִּסְעוּ֙ nāsaʿ na-SA
מִבֵּ֣ית
from Beth-el; אֵ֔ל bêt ʾēl bate ale
and there was וַֽיְהִי hāyâ ha-YA
but ע֥וֹד ʿôd ode
a little כִּבְרַת kibrâ keev-RA
way הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
to come לָב֣וֹא bôʾ boh
to Ephrath: אֶפְרָ֑תָה ʾeprāt ef-RAHT
travailed, וַתֵּ֥לֶד yālad ya-LAHD
and Rachel רָחֵ֖ל rāḥēl ra-HALE
and she had hard וַתְּקַ֥שׁ qāšâ ka-SHA
labour. בְּלִדְתָּֽהּ׃ yālad ya-LAHD



Read Full Chapter : Genesis 35