ஆதியாகமம் 22

Genesis 22:2 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 22:2
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: உன் மகனும், உனது ஒரேமகனும், உனக்குப் பிரியமான மகனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குச் சொல்லும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

Tamil Easy Reading Version
தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.

Thiru Viviliam
அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.

Roman Transliteration
Appoluthu avar: un puththiranum un aekasuthanum un naesakumaaranumaakiya eesaakkai nee ippoluthu alaiththuk konndu, moriyaa thaesaththukkup poy, angae naan unakkuk kurikkum malaikal ontinmael avanaith thakanapaliyaakap paliyidu entar.

Genesis 22:2 in Other Translations

King James Version (KJV)
And he said, Take now thy son, thine only son Isaac, whom thou lovest, and get thee into the land of Moriah; and offer him there for a burnt offering upon one of the mountains which I will tell thee of.

American Standard Version (ASV)
And he said, Take now thy son, thine only son, whom thou lovest, even Isaac, and get thee into the land of Moriah. And offer him there for a burnt-offering upon one of the mountains which I will tell thee of.

Bible in Basic English (BBE)
And he said to him, Take your son, your dearly loved only son Isaac, and go to the land of Moriah and give him as a burned offering on one of the mountains of which I will give you knowledge.

Darby English Bible (DBY)
And he said, Take now thy son, thine only [son], whom thou lovest, Isaac, and get thee into the land of Moriah, and there offer him up for a burnt-offering on one of the mountains which I will tell thee of.

Webster's Bible (WBT)
And he said, Take now thy son, thy only son Isaac, whom thou lovest, and go into the land of Moriah; and offer him there for a burnt-offering upon one of the mountains which I will name to thee.

World English Bible (WEB)
He said, "Now take your son, your only son, whom you love, even Isaac, and go into the land of Moriah. Offer him there for a burnt offering on one of the mountains which I will tell you of."

Young's Literal Translation (YLT)
And He saith, `Take, I pray thee, thy son, thine only one, whom thou hast loved, even Isaac, and go for thyself unto the land of Moriah, and cause him to ascend there for a burnt-offering on one of the mountains of which I speak unto thee.'

ஆதியாகமம் Genesis 22:2

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

And he said, Take now thy son, thine only son Isaac, whom thou lovest, and get thee into the land of Moriah; and offer him there for a burnt offering upon one of the mountains which I will tell thee of.

And he said, וַיֹּ֡אמֶר ʾāmar ah-MAHR
Take קַח lāqaḥ la-KAHK
now נָ֠א nāʾ na
אֶת ʾēt ate
thy son, בִּנְךָ֙ bēn bane
אֶת ʾēt ate
thine only יְחִֽידְךָ֤ yāḥîd ya-HEED
whom אֲשֶׁר ʾăšer uh-SHER
thou lovest, אָהַ֙בְתָּ֙ ʾāhab ah-HAHV
אֶת ʾēt ate
Isaac, יִצְחָ֔ק yiṣḥāq yeets-HAHK
and get thee וְלֶךְ hālak ha-LAHK
לְךָ֔
into אֶל ʾēl ale
the land אֶ֖רֶץ ʾereṣ eh-RETS
of Moriah; הַמֹּֽרִיָּ֑ה môriyyâ moh-ree-YA
and offer him וְהַֽעֲלֵ֤הוּ ʿālâ ah-LA
there שָׁם֙ šām shahm
for a burnt offering לְעֹלָ֔ה ʿōlâ oh-LA
upon עַ֚ל ʿal al
one אַחַ֣ד ʾeḥād eh-HAHD
of the mountains הֶֽהָרִ֔ים har hahr
which אֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
I will tell אֹמַ֥ר ʾāmar ah-MAHR
thee of. אֵלֶֽיךָ׃ ʾēl ale



Read Full Chapter : Genesis 22