ஆதியாகமம் 19
Genesis 19:28 in Tamil
ஆதியாகமம் 19:28
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
Tamil Indian Revised Version
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது.
Tamil Easy Reading Version
அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.
Thiru Viviliam
அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.⒫
Roman Transliteration
Sothom komoraa pattanangalin thisaiyaiyum, samapoomiyaakiya thaesam muluvathaiyum Nnokkip paarththaan; anthap poomiyin pukai soolaiyin pukaiyaippola elumpittaு.
Genesis 19:28 in Other Translations
King James Version (KJV)
And he looked toward Sodom and Gomorrah, and toward all the land of the plain, and beheld, and, lo, the smoke of the country went up as the smoke of a furnace.
American Standard Version (ASV)
and he looked toward Sodom and Gomorrah, and toward all the land of the Plain, and beheld, and, lo, the smoke of the land went up as the smoke of a furnace.
Bible in Basic English (BBE)
And looking in the direction of Sodom and Gomorrah and the lowland, he saw the smoke of the land going up like the smoke of an oven.
Darby English Bible (DBY)
and he looked toward Sodom and Gomorrah, and toward all the land of the plain, and beheld, and lo, a smoke went up from the land as the smoke of a furnace.
Webster's Bible (WBT)
And he looked towards Sodom and Gomorrah, and towards all the land of the plain, and beheld, and lo, the smoke of the country went up as the smoke of a furnace.
World English Bible (WEB)
He looked toward Sodom and Gomorrah, and toward all the land of the plain, and looked, and saw that the smoke of the land went up as the smoke of a furnace.
Young's Literal Translation (YLT)
and he looketh on the face of Sodom and Gomorrah, and on all the face of the land of the circuit, and seeth, and lo, the smoke of the land went up as smoke of the furnace.
ஆதியாகமம் Genesis 19:28
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
And he looked toward Sodom and Gomorrah, and toward all the land of the plain, and beheld, and, lo, the smoke of the country went up as the smoke of a furnace.| And he looked | וַיַּשְׁקֵ֗ף | šāqap | sha-KAHF |
| עַל | ʿal | al | |
| toward | פְּנֵ֤י | pānîm | pa-NEEM |
| Sodom | סְדֹם֙ | sĕdōm | seh-DOME |
| and Gomorrah, | וַֽעֲמֹרָ֔ה | ʿămōrâ | uh-moh-RA |
| וְעַֽל | ʿal | al | |
| all | כָּל | kōl | kole |
| and toward | פְּנֵ֖י | pānîm | pa-NEEM |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of the plain, | הַכִּכָּ֑ר | kikkār | kee-KAHR |
| and beheld, | וַיַּ֗רְא | rāʾâ | ra-AH |
| and, lo, | וְהִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| went up | עָלָה֙ | ʿālâ | ah-LA |
| the smoke | קִיטֹ֣ר | qîṭôr | kee-TORE |
| of the country | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| as the smoke | כְּקִיטֹ֖ר | qîṭôr | kee-TORE |
| of a furnace. | הַכִּבְשָֽׁן׃ | kibšān | keev-SHAHN |
Read Full Chapter : Genesis 19