ஆதியாகமம் 16

Genesis 16:6 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 16:6
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

Tamil Indian Revised Version
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் அதிகாரத்திற்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாக நடத்தியதால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஆபிராமோ சாராயிடம், “நீ ஆகாரின் எஜமானி, நீ அவளுக்கு செய்ய விரும்புவதைச் செய்யலாம்” என்றான். எனவே சாராய் ஆகாரைக் கடினமாகத் தண்டித்தபடியால் அவள் சாராயை விட்டு ஓடிப்போனாள்.

Thiru Viviliam
ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.⒫

Roman Transliteration
Atharku aapiraam saaraayai Nnokki: itho un atimaippenn un kaikkul irukkiraal; un paarvaikku nalamaanapati avalukkuch sey entan. Appoluthu saaraay avalaik katinamaay nadaththinapatiyaal aval avalaivittu otipponaal.

Genesis 16:6 in Other Translations

King James Version (KJV)
But Abram said unto Sarai, Behold, thy maid is in thine hand; do to her as it pleaseth thee. And when Sarai dealt hardly with her, she fled from her face.

American Standard Version (ASV)
But Abram said unto Sarai, Behold, thy maid is in thy hand; do to her that which is good in thine eyes. And Sarai dealt hardly with her, and she fled from her face.

Bible in Basic English (BBE)
And Abram said, The woman is in your power; do with her whatever seems good to you. And Sarai was cruel to her, so that she went running away from her.

Darby English Bible (DBY)
And Abram said to Sarai, Behold, thy maidservant is in thy hand: do to her what is good in thine eyes. And Sarai oppressed her; and she fled from her face.

Webster's Bible (WBT)
But Abram said to Sarai, Behold, thy maid is in thy hand; do to her as it pleaseth thee. And when Sarai dealt hardly with her, she fled from her face.

World English Bible (WEB)
But Abram said to Sarai, "Behold, your maid is in your hand. Do to her whatever is good in your eyes." Sarai dealt harshly with her, and she fled from her face.

Young's Literal Translation (YLT)
And Abram saith unto Sarai, `Lo, thine handmaid `is' in thine hand, do to her that which is good in thine eyes;' and Sarai afflicted her, and she fleeth from her presence.

ஆதியாகமம் Genesis 16:6

அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

But Abram said unto Sarai, Behold, thy maid is in thine hand; do to her as it pleaseth thee. And when Sarai dealt hardly with her, she fled from her face.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
But Abram אַבְרָ֜ם ʾabrām av-RAHM
unto אֶל ʾēl ale
Sarai, שָׂרַ֗י śāray sa-RAI
Behold, הִנֵּ֤ה hinnē hee-NAY
thy maid שִׁפְחָתֵךְ֙ šipḥâ sheef-HA
in thy hand; בְּיָדֵ֔ךְ yād yahd
do עֲשִׂי ʿāśâ ah-SA
לָ֖הּ
thee. הַטּ֣וֹב ṭôb tove
to her as it pleaseth בְּעֵינָ֑יִךְ ʿayin ah-YEEN
dealt hardly with her, וַתְּעַנֶּ֣הָ ʿānâ ah-NA
And when Sarai שָׂרַ֔י śāray sa-RAI
she fled וַתִּבְרַ֖ח bāraḥ ba-RAHK
from her face. מִפָּנֶֽיהָ׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Genesis 16