எஸ்றா 10

Ezra 10:2 in Tamil

தமிழ்

எஸ்றா 10:2
அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

Tamil Easy Reading Version
அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது.

Thiru Viviliam
அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, “நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.

Roman Transliteration
Appoluthu aelaamin puththiraril oruvanaakiya yekiyaelin kumaaran sekkaniyaa esraavai Nnokki: naangal thaesaththu janangalilulla anniyasthireekalaich serththukonndathinaal, engal thaevanukku virothamaakap paavanjaெythom; aakilum ippoluthu inthak kaariyaththilae innum isravaelukkaaka nampikkai unndu.

Ezra 10:2 in Other Translations

King James Version (KJV)
And Shechaniah the son of Jehiel, one of the sons of Elam, answered and said unto Ezra, We have trespassed against our God, and have taken strange wives of the people of the land: yet now there is hope in Israel concerning this thing.

American Standard Version (ASV)
And Shecaniah the son of Jehiel, one of the sons of Elam, answered and said unto Ezra, We have trespassed against our God, and have married foreign women of the peoples of the land: yet now there is hope for Israel concerning this thing.

Bible in Basic English (BBE)
And Shecaniah, the son of Jehiel, one of the sons of Elam, answering, said to Ezra, We have done evil against our God, and have taken as our wives strange women of the peoples of the land: but still there is hope for Israel in this question.

Darby English Bible (DBY)
And Shechaniah the son of Jehiel, of the sons of Elam, answered and said to Ezra, We have acted unfaithfully toward our God, and have taken foreign wives of the peoples of the land; yet now there is hope for Israel concerning this thing.

Webster's Bible (WBT)
And Shechaniah the son of Jehiel, one of the sons of Elam, answered and said to Ezra, We have trespassed against our God, and have taken foreign wives of the people of the land: yet now there is hope in Israel concerning this thing.

World English Bible (WEB)
Shecaniah the son of Jehiel, one of the sons of Elam, answered Ezra, We have trespassed against our God, and have married foreign women of the peoples of the land: yet now there is hope for Israel concerning this thing.

Young's Literal Translation (YLT)
And Shechaniah son of Jehiel, of the sons of Elam, answereth and saith to Ezra, `We -- we have trespassed against our God, and we settle strange women of the peoples of the land; and now there is hope for Israel concerning this,

எஸ்றா Ezra 10:2

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

And Shechaniah the son of Jehiel, one of the sons of Elam, answered and said unto Ezra, We have trespassed against our God, and have taken strange wives of the people of the land: yet now there is hope in Israel concerning this thing.

answered וַיַּעַן֩ ʿānâ ah-NA
And Shechaniah שְׁכַנְיָ֨ה šĕkanyâ sheh-hahn-YA
the son בֶן bēn bane
of Jehiel, יְחִיאֵ֜ל yĕḥîʾēl yeh-hee-ALE
of the sons מִבְּנֵ֤י bēn bane
of Elam, עֵולָם֙ ʿêlām ay-LAHM
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto Ezra, לְעֶזְרָ֔א ʿezrāʾ ez-RA
We אֲנַ֙חְנוּ֙ ʾănaḥnû uh-nahk-NOO
have trespassed מָעַ֣לְנוּ māʿal ma-AL
against our God, בֵֽאלֹהֵ֔ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
and have taken וַנֹּ֛שֶׁב yāšab ya-SHAHV
wives נָשִׁ֥ים ʾiššâ ee-SHA
strange נָכְרִיּ֖וֹת nokrî noke-REE
of the people מֵֽעַמֵּ֣י ʿam am
of the land: הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
yet now וְעַתָּ֛ה ʿattâ ah-TA
there is יֵשׁ yēš yaysh
hope מִקְוֶ֥ה miqwe meek-VEH
in Israel לְיִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
concerning עַל ʿal al
this thing. זֹֽאת׃ zōt zote



Read Full Chapter : Ezra 10