1பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.Afterward he brought me to the gate, even the gate that looketh toward the east:
2இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.And, behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like a noise of many waters: and the earth shined with his glory.
3நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.And it was according to the appearance of the vision which I saw, even according to the vision that I saw when I came to destroy the city: and the visions were like the vision that I saw by the river Chebar; and I fell upon my face.
4கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.And the glory of the LORD came into the house by the way of the gate whose prospect is toward the east.
5அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.So the spirit took me up, and brought me into the inner court; and, behold, the glory of the LORD filled the house.
6அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார்.And I heard him speaking unto me out of the house; and the man stood by me.
7அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.And he said unto me, Son of man, the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever, and my holy name, shall the house of Israel no more defile, neither they, nor their kings, by their whoredom, nor by the carcases of their kings in their high places.
8அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.In their setting of their threshold by my thresholds, and their post by my posts, and the wall between me and them, they have even defiled my holy name by their abominations that they have committed: wherefore I have consumed them in mine anger.
9இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
10மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.Thou son of man, shew the house to the house of Israel, that they may be ashamed of their iniquities: and let them measure the pattern.
11அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.And if they be ashamed of all that they have done, shew them the form of the house, and the fashion thereof, and the goings out thereof, and the comings in thereof, and all the forms thereof, and all the ordinances thereof, and all the forms thereof, and all the laws thereof: and write it in their sight, that they may keep the whole form thereof, and all the ordinances thereof, and do them.
12ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால் மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.This is the law of the house; Upon the top of the mountain the whole limit thereof round about shall be most holy. Behold, this is the law of the house.
13முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.And these are the measures of the altar after the cubits: The cubit is a cubit and an hand breadth; even the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border thereof by the edge thereof round about shall be a span: and this shall be the higher place of the altar.
14தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும், சின்ன நிலை துவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒரு முழமுமாயிருக்கும்.And from the bottom upon the ground even to the lower settle shall be two cubits, and the breadth one cubit; and from the lesser settle even to the greater settle shall be four cubits, and the breadth one cubit.
15பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.So the altar shall be four cubits; and from the altar and upward shall be four horns.
16பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும்.And the altar shall be twelve cubits long, twelve broad, square in the four squares thereof.
17அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும் அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.And the settle shall be fourteen cubits long and fourteen broad in the four squares thereof; and the border about it shall be half a cubit; and the bottom thereof shall be a cubit about; and his stairs shall look toward the east.
18பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:And he said unto me, Son of man, thus saith the Lord GOD; These are the ordinances of the altar in the day when they shall make it, to offer burnt offerings thereon, and to sprinkle blood thereon.
19எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And thou shalt give to the priests the Levites that be of the seed of Zadok, which approach unto me, to minister unto me, saith the Lord GOD, a young bullock for a sin offering.
20அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதின் நாலு கொம்புகளிலும், சட்டத்தின் நாலு கோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து,And thou shalt take of the blood thereof, and put it on the four horns of it, and on the four corners of the settle, and upon the border round about: thus shalt thou cleanse and purge it.
21பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக் குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும்.Thou shalt take the bullock also of the sin offering, and he shall burn it in the appointed place of the house, without the sanctuary.
22இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.And on the second day thou shalt offer a kid of the goats without blemish for a sin offering; and they shall cleanse the altar, as they did cleanse it with the bullock.
23நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.When thou hast made an end of cleansing it, thou shalt offer a young bullock without blemish, and a ram out of the flock without blemish.
24அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக, ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக் கர்த்தருக்கு தகனபலியாக இடக்கடவர்கள்.And thou shalt offer them before the LORD, and the priests shall cast salt upon them, and they shall offer them up for a burnt offering unto the LORD.
25ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.Seven days shalt thou prepare every day a goat for a sin offering: they shall also prepare a young bullock, and a ram out of the flock, without blemish.
26ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.Seven days shall they purge the altar and purify it; and they shall consecrate themselves.
27அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And when these days are expired, it shall be, that upon the eighth day, and so forward, the priests shall make your burnt offerings upon the altar, and your peace offerings; and I will accept you, saith the Lord GOD.
1Pinpu avar ennaik geelththisaikku ethir vaasalaakiya vaasalukku alaiththukkonnduponaar.Afterward he brought me to the gate, even the gate that looketh toward the east:
2Itho, isravaelin thaevanutaiya makimai geelththisaiyilirunthu vanthathu; avarutaiya saththam peruvellaththin iraichchalaip pola irunthathu; avarutaiya makimaiyinaal poomi pirakaasiththathu.And, behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like a noise of many waters: and the earth shined with his glory.
3Naan kannda inthath tharisanam, nakaraththai alikkavanthapothu kannda tharisanampola irunthathu; intha tharisanangal kaepaar nathiyanntaiyilae naan kanntiruntha tharisanaththaippolum irunthathu; naan mukanguppura vilunthaen.And it was according to the appearance of the vision which I saw, even according to the vision that I saw when I came to destroy the city: and the visions were like the vision that I saw by the river Chebar; and I fell upon my face.
4Karththarutaiya makimai geelththisaikku ethiraana vaasalvaliyaay aalayaththukkul piravaesiththathu.And the glory of the LORD came into the house by the way of the gate whose prospect is toward the east.
5Appoluthu aavi ennai eduththu, utpiraakaaraththilae konndupoyvittathu; itho, karththarutaiya makimai aalayaththai nirappittaு.So the spirit took me up, and brought me into the inner court; and, behold, the glory of the LORD filled the house.
6Avar aalayaththilirunthu ennotae paesukirathaik kaettaேn; anthap purushan ennanntaiyil nintirunthaar.And I heard him speaking unto me out of the house; and the man stood by me.
7Avar ennai Nnokki: manupuththiranae, ithu naan Israel puththirarin naduvae ententaikkum vaasampannnum en singaasanamum en paathapeedaththin sthaanamumaayirukkirathu; ini Israel vamsaththaarum avarkalutaiya raajaakkalum en Parisuththa naamaththaith thangal maetaikalil thangal vaesiththanaththinaalum thangal raajaakkalin piraethangalinaalum theettuppaduththuvathillai.And he said unto me, Son of man, the place of my throne, and the place of the soles of my feet, where I will dwell in the midst of the children of Israel for ever, and my holy name, shall the house of Israel no more defile, neither they, nor their kings, by their whoredom, nor by the carcases of their kings in their high places.
8Avarkal enakkum thangalukkum naduvae, oru suvar irukkumpati, thangal vaasarpatiyai en vaasarpatiyanntaiyilum, thangal vaasalnilaikalai en vaasal nilaikalanntaiyilum serththu, en Parisuththa naamaththaith thaangal aruvaruppukalinaal theettuppaduththinaarkal; aakaiyaal en kopaththilae avarkalai naasamaakkinaen.In their setting of their threshold by my thresholds, and their post by my posts, and the wall between me and them, they have even defiled my holy name by their abominations that they have committed: wherefore I have consumed them in mine anger.
9Ippoluthum avarkal thangal vaesiththanaththaiyum thangal raajaakkalin piraethangalaiyum en mukaththinintu akattinaal naan ententaikkum avarkal naduvae vaasamaayiruppaen.Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
10Manupuththiranae, Israel vamsaththaar thangal akkiramangalinimiththam vetkappadumpatikku, nee avarkalukku intha aalayaththaik kaannpi; athin alavai alakkakkadavarkal.Thou son of man, shew the house to the house of Israel, that they may be ashamed of their iniquities: and let them measure the pattern.
11Avarkal seytha ellaavattinimiththamum vetkappattal, appoluthu intha aalayaththin roopaththaiyum, athin alavaiyum, athin mun vaasalkalaiyum, athin pin vaasalkalaiyum, athin ellaa olungukalaiyum, athin ellaak kattalaikalaiyum, athin ellaa niyamangalaiyum athin ellaach sattangalaiyum avarkalukkuth theriyappaduththi, avarkal athinutaiya ellaa olungukalaiyum, athinutaiya ellaa muraimaikalaiyum kaikkonndu avaikalinpati seyyumpatikku athai avarkal kannkalukkumunpaaka eluthivai.And if they be ashamed of all that they have done, shew them the form of the house, and the fashion thereof, and the goings out thereof, and the comings in thereof, and all the forms thereof, and all the ordinances thereof, and all the forms thereof, and all the laws thereof: and write it in their sight, that they may keep the whole form thereof, and all the ordinances thereof, and do them.
12Aalayaththinutaiya piramaanam ennavental malaiyuchchiyinmael suttilum athin ellaiyengum mikavum Parisuththamaayirukkum; ithuvae aalayaththinutaiya piramaanam.This is the law of the house; Upon the top of the mountain the whole limit thereof round about shall be most holy. Behold, this is the law of the house.
13Mulangalinpati alakkum palipeedaththin alavukalaavana: oru kai mulamum naalu virarkataiyum konndathu oru mulamaakum; athinpati suttaாthaaram, oru mula uyaramum, oru mula akalamum, athin oraththaich suttilumulla vilimpu oru jaanumaayirukkum; ithu palipeedaththin maerpuram.And these are the measures of the altar after the cubits: The cubit is a cubit and an hand breadth; even the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border thereof by the edge thereof round about shall be a span: and this shall be the higher place of the altar.
14Tharaiyil irukkira aathaaranthuvakkik geelnilaimattum iranndumulamum, akalam oru mulamum, sinna nilai thuvakkip periya nilaimattum naalumulamum, akalam oru mulamumaayirukkum.And from the bottom upon the ground even to the lower settle shall be two cubits, and the breadth one cubit; and from the lesser settle even to the greater settle shall be four cubits, and the breadth one cubit.
15Palipeedaththin sikaram naalu mula uyaramaayirukkum; palipeedaththin sikaraththukkumaelae naalu kompukal irukkum.So the altar shall be four cubits; and from the altar and upward shall be four horns.
16Palipeedaththin sikaram panniranndu mula neelamum, panniranndu mula akalamum than naalu pakkangalilum naarsathuramumaayirukkum.And the altar shall be twelve cubits long, twelve broad, square in the four squares thereof.
17Athin naalu pakkangalilulla sattaththin neelam pathinaalu mulamum, akalam pathinaalu mulamum, athaich suttilumirukkira vilimpu arai mulamum atharku aathaaramaanathu suttilum oru mulamumaayirukkum; athin patikal kilakkukku ethiraayirukkum entar.And the settle shall be fourteen cubits long and fourteen broad in the four squares thereof; and the border about it shall be half a cubit; and the bottom thereof shall be a cubit about; and his stairs shall look toward the east.
18Pinnum avar ennai Nnokki: manupuththiranae, karththaraakiya aanndavar uraikkirathu ennavental palipeedaththai unndupannnum naalilae athinmael thakanapaliyidukiratharkum athinmael iraththam thelikkiratharkumaana kattalaikalaavana:And he said unto me, Son of man, thus saith the Lord GOD; These are the ordinances of the altar in the day when they shall make it, to offer burnt offerings thereon, and to sprinkle blood thereon.
19Enakku aaraathanai seykiratharku ennidaththil serukira saathokkin vamsaththaaraana laevi koththiraththaaraakiya aasaariyarkalukku nee paavanivaarana paliyaaka oru ilangaalaiyaik koduppaayaaka entu karththaraakiya aanndavar sollukiraar.And thou shalt give to the priests the Levites that be of the seed of Zadok, which approach unto me, to minister unto me, saith the Lord GOD, a young bullock for a sin offering.
20Athin iraththaththil konjam eduththu, athin naalu kompukalilum, sattaththin naalu kotikalilum, suttiyirukkira vilimpilum poosi paavanivirththiseythu, athaich suththikariththu,And thou shalt take of the blood thereof, and put it on the four horns of it, and on the four corners of the settle, and upon the border round about: thus shalt thou cleanse and purge it.
21Pinpu paavanivaaranaththin kaalaiyaik konndupoy, athai aalayaththilae Parisuththa sthalaththukkup purampaakak kurikkappatta idaththilae sutterikkavaenndum.Thou shalt take the bullock also of the sin offering, and he shall burn it in the appointed place of the house, without the sanctuary.
22Iranndaam naalilae paluthatta oru vellaattukkadaavaip paavanivaaranaththukkaakap paliyiduvaayaaka; avarkal ilangaalaiyilae palipeedaththaich suththi seythathupolap paavanivaarananj seyyavaenndum.And on the second day thou shalt offer a kid of the goats without blemish for a sin offering; and they shall cleanse the altar, as they did cleanse it with the bullock.
23Nee paavanivaaranaththai mutiththapinpu, paluthatta oru ilangaalaiyaiyum, paluthatta oru aattukkadaavaiyum manthaiyilirunthu eduththup paliyiduvaayaaka.When thou hast made an end of cleansing it, thou shalt offer a young bullock without blemish, and a ram out of the flock without blemish.
24Avaikalaik karththarutaiya sannithiyil paliyiduvaayaaka, aasaariyarkal avaikalinmael upputhoovi, avaikalaik karththarukku thakanapaliyaaka idakkadavarkal.And thou shalt offer them before the LORD, and the priests shall cast salt upon them, and they shall offer them up for a burnt offering unto the LORD.
25Aelunaalvaraikkum thinanthinam paavanivaaranaththukkaaka oru vellaattukkadaavaip pataippaayaaka; paluthattavaikalaana ilangaalaiyaiyum manthaiyiliruntheduththa aattukkadaavaiyum pataippaarkalaaka.Seven days shalt thou prepare every day a goat for a sin offering: they shall also prepare a young bullock, and a ram out of the flock, without blemish.
26Aelunaalvaraikkum palipeedaththaip paavanivirththiseythu, athaich suththikariththu, pirathishtaipannnakkadavarkal.Seven days shall they purge the altar and purify it; and they shall consecrate themselves.
27Annaatkal mutinthapinpu, ettam naalmuthal aasaariyarkal palipeedaththinmael ungal thakanapalikalaiyum ungal sthoththirapalikalaiyum pataippaarkalaaka; appoluthu ungalai angaீkarippaen entu karththaraakiya aanndavar sollukiraar.And when these days are expired, it shall be, that upon the eighth day, and so forward, the priests shall make your burnt offerings upon the altar, and your peace offerings; and I will accept you, saith the Lord GOD.