எசேக்கியேல் 43
Ezekiel 43:9 in Tamil
எசேக்கியேல் 43:9
இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் அவர்கள் தங்களுடைய வேசித்தனத்தையும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களையும் என்னுடைய சமுகத்திலிருந்து அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாழ்ந்திருப்பேன்.
Tamil Easy Reading Version
இப்பொழுது அவர்கள் தங்கள் பாலின உறவு பாவங்களையும், தங்கள் அரசர்களின் மரித்த உடல்களையும் என்னைவிட்டுத் தூரமாய் எடுத்துச் செல்லட்டும். பிறகு, நான் அவர்கள் மத்தியில் என்றென்றும் வாழ்வேன்.
Thiru Viviliam
இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும், தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும். அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.
Roman Transliteration
Ippoluthum avarkal thangal vaesiththanaththaiyum thangal raajaakkalin piraethangalaiyum en mukaththinintu akattinaal naan ententaikkum avarkal naduvae vaasamaayiruppaen.
Ezekiel 43:9 in Other Translations
King James Version (KJV)
Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
American Standard Version (ASV)
Now let them put away their whoredom, and the dead bodies of their kings, far from me; and I will dwell in the midst of them for ever.
Bible in Basic English (BBE)
Now let them put their loose ways and the dead bodies of their kings far from me, and I will be among them for ever.
Darby English Bible (DBY)
Now let them put away their fornication, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.
World English Bible (WEB)
Now let them put away their prostitution, and the dead bodies of their kings, far from me; and I will dwell in the midst of them forever.
Young's Literal Translation (YLT)
Now do they put far off their whoredom, And the carcases of their kings -- from Me, And I have dwelt in their midst to the age.
எசேக்கியேல் Ezekiel 43:9
இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
Now let them put away their whoredom, and the carcases of their kings, far from me, and I will dwell in the midst of them for ever.| Now | עַתָּ֞ה | ʿattâ | ah-TA |
| let them put away | יְרַחֲק֧וּ | rāḥaq | ra-HAHK |
| אֶת | ʾēt | ate | |
| their whoredom, | זְנוּתָ֛ם | zĕnût | zeh-NOOT |
| and the carcases | וּפִגְרֵ֥י | peger | peh-ɡER |
| of their kings, | מַלְכֵיהֶ֖ם | melek | meh-LEK |
| far from | מִמֶּ֑נִּי | min | meen |
| me, and I will dwell | וְשָׁכַנְתִּ֥י | šākan | sha-HAHN |
| in the midst | בְתוֹכָ֖ם | tāwek | ta-VEK |
| of them for ever. | לְעוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Read Full Chapter : Ezekiel 43