யாத்திராகமம் 36

Exodus 36:35 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 36:35
இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

Tamil Indian Revised Version
இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி,

Tamil Easy Reading Version
மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம் பரம், சிவப்புநிற நூல்களையும் மகாபரிசுத்த கூடாரத்தின் நுழைவாயிலுக்கான திரையைச் செய்வதற்குப் பயன்படுத்தினர். திரையில் கேருபீன்களின் சித்திரங்களைத் தைத்தனர்.

Thiru Viviliam
மேலும், அவர் ஒரு தொங்குதிரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.

Roman Transliteration
Ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seyyappattathum, visiththiravaelaiyaakiya kaerupeenkalullathumaana oru thiraichchaீlaiyai unndupannnni,

Exodus 36:35 in Other Translations

King James Version (KJV)
And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim made he it of cunning work.

American Standard Version (ASV)
And he made the veil of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim, the work of the skilful workman, made he it.

Bible in Basic English (BBE)
And he made the veil of the best linen, blue and purple and red, worked with winged ones designed by expert workmen.

Darby English Bible (DBY)
And he made the veil of blue, and purple, and scarlet, and twined byssus: of artistic work he made it [with] cherubim.

Webster's Bible (WBT)
And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim he made it of curious work.

World English Bible (WEB)
He made the veil of blue, purple, scarlet, and fine twined linen: with cherubim. He made it the work of a skillful workman.

Young's Literal Translation (YLT)
And he maketh the vail of blue, and purple, and scarlet, and twined linen, work of a designer he hath made it, `with' cherubs;

யாத்திராகமம் Exodus 36:35

இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim made he it of cunning work.

And he made וַיַּ֙עַשׂ֙ ʿāśâ ah-SA
אֶת ʾēt ate
a vail הַפָּרֹ֔כֶת pōreket poh-reh-HET
blue, תְּכֵ֧לֶת tĕkēlet teh-hay-LET
and purple, וְאַרְגָּמָ֛ן ʾargāmān ar-ɡa-MAHN
וְתוֹלַ֥עַת tôlāʿ toh-LA
and scarlet, שָׁנִ֖י šānî sha-NEE
linen: וְשֵׁ֣שׁ šēš shaysh
and fine twined מָשְׁזָ֑ר šāzar sha-ZAHR
work. מַֽעֲשֵׂ֥ה maʿăśe ma-uh-SEH
he it of cunning חֹשֵׁ֛ב ḥāšab ha-SHAHV
made עָשָׂ֥ה ʿāśâ ah-SA
אֹתָ֖הּ ʾēt ate
cherubims כְּרֻבִֽים׃ kĕrûb keh-ROOV



Read Full Chapter : Exodus 36