யாத்திராகமம் 29

Exodus 29:1 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 29:1
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.

Tamil Indian Revised Version
அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்.

Tamil Easy Reading Version
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான் உனக்குக் கூறுவேன். ஒரு இளங்காளையையும், குறைகள் இல்லாத இரண்டு இளம் வெள்ளாடுகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்.

Thiru Viviliam
எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு இவ்வாறுசெய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு.

Other Title
ஆரோனையும் அவன் புதல்வர்களையும் திருநிலைப்படுத்தும் முறை§(லேவி 8:1-36)

Roman Transliteration
Avarkal enakku aasaariya ooliyam seyyumpati avarkalaip Parisuththappaduththum poruttu, nee avarkalukkuch seyyavaenntiyathaavathu: oru kaalaiyum paluthatta iranndu aattukkadaakkalaiyum therinthukolvaayaaka.

Exodus 29:1 in Other Translations

King James Version (KJV)
And this is the thing that thou shalt do unto them to hallow them, to minister unto me in the priest's office: Take one young bullock, and two rams without blemish,

American Standard Version (ASV)
And this is the thing that thou shalt do unto them to hallow them, to minister unto me in the priest's office: take one young bullock and two rams without blemish,

Bible in Basic English (BBE)
This is what you are to do to make them holy, to do the work of priests to me: Take one young ox and two male sheep, without any mark on them,

Darby English Bible (DBY)
And this is the thing which thou shalt do to them to hallow them, that they may serve me as priests: take one young bullock, and two rams without blemish,

Webster's Bible (WBT)
And this is the thing that thou shalt do to them to hallow them, to minister to me in the priest's office: Take one young bullock, and two rams without blemish,

World English Bible (WEB)
"This is the thing that you shall do to them to make them holy, to minister to me in the priest's office: take one young bull and two rams without blemish,

Young's Literal Translation (YLT)
`And this `is' the thing which thou dost to them, to hallow them, for being priests to Me: Take one bullock, a son of the herd, and two rams, perfect ones,

யாத்திராகமம் Exodus 29:1

அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.

And this is the thing that thou shalt do unto them to hallow them, to minister unto me in the priest's office: Take one young bullock, and two rams without blemish,

And this וְזֶ֨ה ze zeh
the thing הַדָּבָ֜ר dābār da-VAHR
that אֲשֶֽׁר ʾăšer uh-SHER
thou shalt do תַּעֲשֶׂ֥ה ʿāśâ ah-SA
לָהֶ֛ם
unto them to hallow לְקַדֵּ֥שׁ qādaš ka-DAHSH
אֹתָ֖ם ʾēt ate
them, to minister unto me in the priest's office: לְכַהֵ֣ן kāhan ka-HAHN
לִ֑י
Take לְ֠קַח lāqaḥ la-KAHK
bullock, פַּ֣ר par pahr
one אֶחָ֧ד ʾeḥād eh-HAHD
young בֶּן bēn bane
בָּקָ֛ר bāqār ba-KAHR
rams וְאֵילִ֥ם ʾayil ah-YEEL
and two שְׁנַ֖יִם šĕnayim sheh-na-YEEM
without blemish, תְּמִימִֽם׃ tāmîm ta-MEEM



Read Full Chapter : Exodus 29