1ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக.At the end of every seven years thou shalt make a release.
2விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.And this is the manner of the release: Every creditor that lendeth ought unto his neighbor shall release it; he shall not exact it of his neighbor, or of his brother; because it is called the LORD's release.
3அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது.Of a foreigner thou mayest exact it again: but that which is thine with thy brother thine hand shall release;
4எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால்,Save when there shall be no poor among you; for the LORD shall greatly bless thee in the land which the LORD thy God giveth thee for an inheritance to possess it:
5உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.Only if thou carefully hearken unto the voice of the LORD thy God, to observe to do all these commandments which I command thee this day.
6உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.For the LORD thy God blesseth thee, as he promised thee: and thou shalt lend unto many nations, but thou shalt not borrow; and thou shalt reign over many nations, but they shall not reign over thee.
7உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,If there be among you a poor man of one of thy brethren within any of thy gates in thy land which the LORD thy God giveth thee, thou shalt not harden thine heart, nor shut thine hand from thy poor brother:
8அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.But thou shalt open thine hand wide unto him, and shalt surely lend him sufficient for his need, in that which he wanteth.
9விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.Beware that there be not a thought in thy wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee.
10அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.Thou shalt surely give him, and thine heart shall not be grieved when thou givest unto him: because that for this thing the LORD thy God shall bless thee in all thy works, and in all that thou puttest thine hand unto.
11தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.For the poor shall never cease out of the land: therefore I command thee, saying, Thou shalt open thine hand wide unto thy brother, to thy poor, and to thy needy, in thy land.
12உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடுவாயாக.And if thy brother, an Hebrew man, or an Hebrew woman, be sold unto thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.
13அவனை விடுதலைபண்ணி அனுப்பி விடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல்,And when thou sendest him out free from thee, thou shalt not let him go away empty:
14உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக.Thou shalt furnish him liberally out of thy flock, and out of thy floor, and out of thy winepress: of that wherewith the LORD thy God hath blessed thee thou shalt give unto him.
15நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.And thou shalt remember that thou wast a bondman in the land of Egypt, and the LORD thy God redeemed thee: therefore I command thee this thing to day.
16ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில்,And it shall be, if he say unto thee, I will not go away from thee; because he loveth thee and thine house, because he is well with thee;
17நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய்.Then thou shalt take an awl, and thrust it through his ear unto the door, and he shall be thy servant for ever. And also unto thy maidservant thou shalt do likewise.
18அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.It shall not seem hard unto thee, when thou sendest him away free from thee; for he hath been worth a double hired servant to thee, in serving thee six years: and the LORD thy God shall bless thee in all that thou doest.
19உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக.All the firstling males that come of thy herd and of thy flock thou shalt sanctify unto the LORD thy God: thou shalt do no work with the firstling of thy bullock, nor shear the firstling of thy sheep.
20கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.Thou shalt eat it before the LORD thy God year by year in the place which the LORD shall choose, thou and thy household.
21அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.And if there be any blemish therein, as if it be lame, or blind, or have any ill blemish, thou shalt not sacrifice it unto the LORD thy God.
22அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.Thou shalt eat it within thy gates: the unclean and the clean person shall eat it alike, as the roebuck, and as the hart.
23அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it upon the ground as water.
1Aelaam varushaththin mutivilae viduthalaipannnuvaayaaka.At the end of every seven years thou shalt make a release.
2Viduthalaiyin viparamaavathu: piranukkuk kadankoduththavan evanum, Karththar niyamiththa viduthalai koorappattapatiyaal, anthak kadanaip piran kaiyilaakilum than sakotharan kaiyilaakilum thanndaamal vittuvidakkadavan.And this is the manner of the release: Every creditor that lendeth ought unto his neighbor shall release it; he shall not exact it of his neighbor, or of his brother; because it is called the LORD's release.
3Anniya jaathiyaan kaiyilae nee kadanaith thanndalaam; un sakotharanidaththilo unakku varavaenntiyathai un kai vittuvidakkadavathu.Of a foreigner thou mayest exact it again: but that which is thine with thy brother thine hand shall release;
4Eliyavan unakkul illaathirukkumpatiyaaka ippatich seyyavaenndum; intu naan unakkuk karpikkira ellaak karpanaikalinpatiyum nee seyyumpati, un thaevanaakiya karththarin saththaththaik kavanamaayk kaetpaayaanaal,Save when there shall be no poor among you; for the LORD shall greatly bless thee in the land which the LORD thy God giveth thee for an inheritance to possess it:
5Un thaevanaakiya Karththar unakkuch suthantharikkumpati kodukkum thaesaththil, unnai maenmaelum aaseervathippaar.Only if thou carefully hearken unto the voice of the LORD thy God, to observe to do all these commandments which I command thee this day.
6Un thaevanaakiya Karththar unakkuch sonnapati unnai aaseervathippathinaal, nee anaekam jaathikalukkuk kadan koduppaay, neeyo kadan vaanguvathillai; nee anaekam jaathikalai aaluvaay, unnaiyo avarkal aaluvathillai.For the LORD thy God blesseth thee, as he promised thee: and thou shalt lend unto many nations, but thou shalt not borrow; and thou shalt reign over many nations, but they shall not reign over thee.
7Un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththin entha vaasalilum un sakothararil eliyavanaana oruvan irunthaal, eliyavanaakiya un sakotharanukku un iruthayaththai nee katinamaakkaamalum, un kaiyai moodaamalum,If there be among you a poor man of one of thy brethren within any of thy gates in thy land which the LORD thy God giveth thee, thou shalt not harden thine heart, nor shut thine hand from thy poor brother:
8Avanukku un kaiyaith thaaraalamaayth thiranthu, avanutaiya avasaraththinimiththam avanukkuth thaevaiyaanathaik kadankoduppaayaaka.But thou shalt open thine hand wide unto him, and shalt surely lend him sufficient for his need, in that which he wanteth.
9Viduthalai varushamaakiya aelaam varusham kittiyirukkirathentu solli, un iruthayaththilae pollaatha ninaivu konndu, un aelaich sakotharanukkuk kodaamal maraுththu, avanmael van kann vaikkaathapatikkum, avan unnaik kuriththuk karththarai Nnokki apayamidaathapatikkum echcharikkaiyaayiru; appatich seyvaayaanaal athu unakkup paavamaayirukkum.Beware that there be not a thought in thy wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and thine eye be evil against thy poor brother, and thou givest him nought; and he cry unto the LORD against thee, and it be sin unto thee.
10Avanukkuth thaaraalamaayk koduppaayaaka; avanukkuk kodukkumpothu un iruthayam visanappadaathiruppathaaka; athinimiththamaaka un thaevanaakiya Karththar unnutaiya ellaak kiriyaikalilum, nee kaiyittuch seyyum ellaak kaariyangalilum unnai aaseervathippaar.Thou shalt surely give him, and thine heart shall not be grieved when thou givest unto him: because that for this thing the LORD thy God shall bless thee in all thy works, and in all that thou puttest thine hand unto.
11Thaesaththilae eliyavarkal illaathiruppathillai; aakaiyaal un thaesaththilae siraுmaippattavanum eliyavanumaakiya un sakotharanukku un kaiyaith thaaraalamaayth thirakkavaenndum entu naan unakkuk kattalaiyidukiraேn.For the poor shall never cease out of the land: therefore I command thee, saying, Thou shalt open thine hand wide unto thy brother, to thy poor, and to thy needy, in thy land.
12Un sakotharanaakiya epireya purushanaakilum epireya sthireeyaakilum unakku vilaippattal, aaraுvarusham unnidaththil sevikkavaenndum; aelaam varushaththil avanai viduthalaipannnni anuppi viduvaayaaka.And if thy brother, an Hebrew man, or an Hebrew woman, be sold unto thee, and serve thee six years; then in the seventh year thou shalt let him go free from thee.
13Avanai viduthalaipannnni anuppi vidumpothu avanai veraுmaiyaay anuppividaamal,And when thou sendest him out free from thee, thou shalt not let him go away empty:
14Un thaevanaakiya Karththar unnai aaseervathiththathinpati, un aattumanthaiyilum un kalaththilum un aalaiyilum eduththu avanukkuth thaaraalamaayk koduththu anuppividuvaayaaka.Thou shalt furnish him liberally out of thy flock, and out of thy floor, and out of thy winepress: of that wherewith the LORD thy God hath blessed thee thou shalt give unto him.
15Nee ekipthuthaesaththil atimaiyaayirunthathaiyum, un thaevanaakiya Karththar unnai meettukkonndathaiyum ninaivukoorakkadavaay; aakaiyaal naan intu inthak kaariyaththai unakkuk kattalaiyidukiraேn.And thou shalt remember that thou wast a bondman in the land of Egypt, and the LORD thy God redeemed thee: therefore I command thee this thing to day.
16Aanaalum, avan unnidaththil nanmaipettaு, unnaiyum un kudumpaththaiyum naesippathinaal: naan unnaivittup pokamaattaேn entu unnudanae solvaanaeyaakil,And it shall be, if he say unto thee, I will not go away from thee; because he loveth thee and thine house, because he is well with thee;
17Nee oru kampiyai eduththu, avan kaathaik kathavotae serththuk kuththuvaayaaka; pinpu avan entaikkum unakku atimaiyaayirukkakkadavan; un atimaippennnukkum appatiyae seyyakkadavaay.Then thou shalt take an awl, and thrust it through his ear unto the door, and he shall be thy servant for ever. And also unto thy maidservant thou shalt do likewise.
18Avanai viduthalaiyaakki anuppividuvathu unakku visanamaayk kaanappadavaenndaam; irattippaana koolikku eedaaka aaraு varusham unnidaththil seviththaanae; ippati un thaevanaakiya Karththar nee seyyum ellaavattilum unnai aaseervathippaar.It shall not seem hard unto thee, when thou sendest him away free from thee; for he hath been worth a double hired servant to thee, in serving thee six years: and the LORD thy God shall bless thee in all that thou doest.
19Un aadumaadukalil thalaiyeettaாkiya aannaiyellaam un thaevanaakiya karththarukkup Parisuththamaakkakkadavaay; un maattin thalaiyeettaை vaelaikollaamalum, un aattin thalaiyeettaை mayir kaththariyaamalum iruppaayaaka.All the firstling males that come of thy herd and of thy flock thou shalt sanctify unto the LORD thy God: thou shalt do no work with the firstling of thy bullock, nor shear the firstling of thy sheep.
20Karththar therinthukollum sthalaththilae varushanthoraுm neeyum un veettarumaay un thaevanaakiya karththarutaiya sannithiyil appatippattavaikalaip pusikkakkadaveerkal.Thou shalt eat it before the LORD thy God year by year in the place which the LORD shall choose, thou and thy household.
21Atharku mudam kurudu muthalaana yaathoru paluthu irunthaal, athai un thaevanaakiya karththarukkup paliyidavaenndaam.And if there be any blemish therein, as if it be lame, or blind, or have any ill blemish, thou shalt not sacrifice it unto the LORD thy God.
22Appatippattathai nee un vaasalkalilae, kalaimaanaiyum velimaanaiyum pusippathupolap pusikkalaam; theettuppattavanum theettuppadaathavanum athaip pusikkalaam.Thou shalt eat it within thy gates: the unclean and the clean person shall eat it alike, as the roebuck, and as the hart.
23Athin iraththaththaimaaththiram saappidaamal, athaith thannnneeraippolath tharaiyilae oottividakkadavaay.Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it upon the ground as water.