உபாகமம் 15
Deuteronomy 15:7 in Tamil
உபாகமம் 15:7
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரர்களில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும், இந்த தேசத்தில் உங்களில் யாராவது ஒருவன் ஏழை எளியவனாக இருந்தால், அவர்கள் மத்தியில் நீங்கள்யாரும் சுயநலமுள்ளவர்களாக இருந்துவிடக்கூடாது. நீங்கள் அந்த ஏழை எளியவனுக்குக் கைகொடுத்து உதவ மறுத்துவிடக் கூடாது.
Thiru Viviliam
உன்கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.
Roman Transliteration
Un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththin entha vaasalilum un sakothararil eliyavanaana oruvan irunthaal, eliyavanaakiya un sakotharanukku un iruthayaththai nee katinamaakkaamalum, un kaiyai moodaamalum,
Deuteronomy 15:7 in Other Translations
King James Version (KJV)
If there be among you a poor man of one of thy brethren within any of thy gates in thy land which the LORD thy God giveth thee, thou shalt not harden thine heart, nor shut thine hand from thy poor brother:
American Standard Version (ASV)
If there be with thee a poor man, one of thy brethren, within any of thy gates in thy land which Jehovah thy God giveth thee, thou shalt not harden thy heart, nor shut thy hand from thy poor brother;
Bible in Basic English (BBE)
If in any of your towns in the land which the Lord your God is giving you, there is a poor man, one of your countrymen, do not let your heart be hard or your hand shut to him;
Darby English Bible (DBY)
If there be amongst you a poor man, any one of thy brethren in one of thy gates, in thy land which Jehovah thy God giveth thee, thou shalt not harden thy heart, nor shut thy hand from thy brother in need;
Webster's Bible (WBT)
If there shall be among you a poor man of one of thy brethren within any of thy gates in thy land which the LORD the God giveth thee, thou shalt not harden thy heart, nor shut thy hand from thy poor brother:
World English Bible (WEB)
If there be with you a poor man, one of your brothers, within any of your gates in your land which Yahweh your God gives you, you shall not harden your heart, nor shut your hand from your poor brother;
Young's Literal Translation (YLT)
`When there is with thee any needy one of one of thy brethren, in one of thy cities, in thy land which Jehovah thy God is giving to thee, thou dost not harden thy heart, nor shut thy hand from thy needy brother;
உபாகமம் Deuteronomy 15:7
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
If there be among you a poor man of one of thy brethren within any of thy gates in thy land which the LORD thy God giveth thee, thou shalt not harden thine heart, nor shut thine hand from thy poor brother:| If | כִּֽי | kî | kee |
| there be | יִהְיֶה֩ | hāyâ | ha-YA |
| בְךָ֙ | |||
| among you a poor man | אֶבְי֜וֹן | ʾebyôn | ev-YONE |
| of one | מֵֽאַחַ֤ד | ʾeḥād | eh-HAHD |
| of thy brethren | אַחֶ֙יךָ֙ | ʾāḥ | ak |
| within any | בְּאַחַ֣ד | ʾeḥād | eh-HAHD |
| of thy gates | שְׁעָרֶ֔יךָ | šaʿar | sha-AR |
| in thy land | בְּאַ֨רְצְךָ֔ | ʾereṣ | eh-RETS |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| giveth | נֹתֵ֣ן | nātan | na-TAHN |
| לָ֑ךְ | |||
| thee, thou shalt not | לֹ֧א | lōʾ | loh |
| harden | תְאַמֵּ֣ץ | ʾāmaṣ | ah-MAHTS |
| אֶת | ʾēt | ate | |
| thine heart, | לְבָֽבְךָ֗ | lēbāb | lay-VAHV |
| nor | וְלֹ֤א | lōʾ | loh |
| shut | תִקְפֹּץ֙ | qāpaṣ | ka-FAHTS |
| אֶת | ʾēt | ate | |
| thine hand | יָ֣דְךָ֔ | yād | yahd |
| brother: | מֵֽאָחִ֖יךָ | ʾāḥ | ak |
| from thy poor | הָֽאֶבְיֽוֹן׃ | ʾebyôn | ev-YONE |
Read Full Chapter : Deuteronomy 15