உபாகமம் 12
Deuteronomy 12:3 in Tamil
உபாகமம் 12:3
அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் அவர்களது பலிபீடங்களை இடித்து, அவர்கள் ஞாபகார்த்த கற்களையும் தூள் தூளாக தகர்த்திட வேண்டும். அவர்களது அஷேரா என்ற ஸ்தம்பத்தையும், பொய்த் தெய்வங்களின் சிலைகளையும் வெட்டி. இவ்வாறு அந்த இடத்திலிருந்து அவைகளின் பெயரை நிர்மூலமாக்க வேண்டும்.
Thiru Viviliam
அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக் கம்பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.
Roman Transliteration
Avarkal palipeedangalai itiththu, avarkal silaikalaith thakarththu, avarkal thoppukalai akkiniyaal sutteriththu, avarkal thaevarkalin vikkirakangalai noraுkki, avaikalin paerum avvidaththil iraamal aliyumpati seyyakkadaveerkal.
Deuteronomy 12:3 in Other Translations
King James Version (KJV)
And ye shall overthrow their altars, and break their pillars, and burn their groves with fire; and ye shall hew down the graven images of their gods, and destroy the names of them out of that place.
American Standard Version (ASV)
and ye shall break down their altars, and dash in pieces their pillars, and burn their Asherim with fire; and ye shall hew down the graven images of their gods; and ye shall destroy their name out of that place.
Bible in Basic English (BBE)
Their altars and their pillars are to be broken down, and their holy trees burned with fire, and the images of their gods cut down; you are to take away their names out of that place.
Darby English Bible (DBY)
and ye shall break down their altars, and shatter their statues, and burn their Asherahs with fire; and ye shall hew down the graven images of their gods, and ye shall destroy the names of them out of that place.
Webster's Bible (WBT)
And ye shall overthrow their altars, and break their pillars, and burn their groves with fire; and ye shall hew down the graven images of their gods, and destroy the names of them out of that place.
World English Bible (WEB)
and you shall break down their altars, and dash in pieces their pillars, and burn their Asherim with fire; and you shall cut down the engraved images of their gods; and you shall destroy their name out of that place.
Young's Literal Translation (YLT)
and ye have broken down their altars, and shivered their standing pillars, and their shrines ye burn with fire, and graven images of their gods ye cut down, and have destroyed their name out of that place.
உபாகமம் Deuteronomy 12:3
அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
And ye shall overthrow their altars, and break their pillars, and burn their groves with fire; and ye shall hew down the graven images of their gods, and destroy the names of them out of that place.| And ye shall overthrow | וְנִתַּצְתֶּ֣ם | nātaṣ | na-TAHTS |
| אֶת | ʾēt | ate | |
| their altars, | מִזְבּחֹתָ֗ם | mizbēaḥ | meez-BAY-ak |
| and break | וְשִׁבַּרְתֶּם֙ | šābar | sha-VAHR |
| אֶת | ʾēt | ate | |
| their pillars, | מַצֵּ֣בֹתָ֔ם | maṣṣēbâ | ma-tsay-VA |
| their groves | וַאֲשֵֽׁרֵיהֶם֙ | ʾăšērâ | uh-shay-RA |
| and burn | תִּשְׂרְפ֣וּן | śārap | sa-RAHF |
| with fire; | בָּאֵ֔שׁ | ʾēš | aysh |
| the graven images | וּפְסִילֵ֥י | pĕsîl | peh-SEEL |
| of their gods, | אֱלֹֽהֵיהֶ֖ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and ye shall hew down | תְּגַדֵּע֑וּן | gādaʿ | ɡa-DA |
| and destroy | וְאִבַּדְתֶּ֣ם | ʾābad | ah-VAHD |
| אֶת | ʾēt | ate | |
| the names | שְׁמָ֔ם | šēm | shame |
| of them out of | מִן | min | meen |
| place. | הַמָּק֖וֹם | māqôm | ma-KOME |
| that | הַהֽוּא׃ | hûʾ | hoo |
Read Full Chapter : Deuteronomy 12