உபாகமம் 12

Deuteronomy 12:26 in Tamil

தமிழ்

உபாகமம் 12:26
உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,

Tamil Indian Revised Version
உனக்குரிய பரிசுத்த பொருட்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திற்கு நீ கொண்டுவந்து,

Tamil Easy Reading Version
“தேவனுக்காக ஏதேனும் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுக்க நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அந்த ஆலயத்திற்கே செல்லவேண்டும். அதுமட்டுமின்றி, தேவனுக்காக நீங்கள் செய்த சிறப்பு வாக்குறுதியை தேவனுடைய ஆலயத்திற்கே சென்று செலுத்த வேண்டும்.

Thiru Viviliam
உங்களிடமிருந்து வரவேண்டிய புனிதப் பொருள்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்.

Roman Transliteration
Unakkuriya Parisuththa vasthukkalaiyum, un poruththanaikalaiyum Karththar therinthukollum sthaanaththirku nee konnduvanthu,

Deuteronomy 12:26 in Other Translations

King James Version (KJV)
Only thy holy things which thou hast, and thy vows, thou shalt take, and go unto the place which the LORD shall choose:

American Standard Version (ASV)
Only thy holy things which thou hast, and thy vows, thou shalt take, and go unto the place which Jehovah shall choose:

Bible in Basic English (BBE)
But the holy things which you have, and the offerings of your oaths, you are to take to the place which will be marked out by the Lord:

Darby English Bible (DBY)
But thy hallowed things which thou hast, and what thou hast vowed, thou shalt take, and come to the place which Jehovah will choose;

Webster's Bible (WBT)
Only thy holy things which thou hast, and thy vows, thou shalt take, and go to the place which the LORD shall choose:

World English Bible (WEB)
Only your holy things which you have, and your vows, you shall take, and go to the place which Yahweh shall choose:

Young's Literal Translation (YLT)
`Only, thy holy things which thou hast, and thy vows, thou dost take up, and hast gone in unto the place which Jehovah doth choose,

உபாகமம் Deuteronomy 12:26

உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,

Only thy holy things which thou hast, and thy vows, thou shalt take, and go unto the place which the LORD shall choose:

Only רַ֧ק raq rahk
thy holy things קָֽדָשֶׁ֛יךָ qōdeš koh-DESH
which אֲשֶׁר ʾăšer uh-SHER
thou hast, יִֽהְי֥וּ hāyâ ha-YA
לְךָ֖
and thy vows, וּנְדָרֶ֑יךָ neder neh-DER
thou shalt take, תִּשָּׂ֣א nāśāʾ na-SA
and go וּבָ֔אתָ bôʾ boh
unto אֶל ʾēl ale
the place הַמָּק֖וֹם māqôm ma-KOME
which אֲשֶׁר ʾăšer uh-SHER
shall choose: יִבְחַ֥ר bāḥar ba-HAHR
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Deuteronomy 12