Valiyunndu Oraeyoru in G♯ Scale
G#வழியுண்டு ஒரேயொரு வழியுண்டுG#சத்யமாம் ஜீவனாG#7ம் மீட்பராம்D#இயேசுவென்ற நண்பருண்டுD#7நேசருண்டு உனக்கொரு நேசருA#mண்டுD#7கண்மணி போலவே காக்கவும்G#மீட்கவும் இயேசுவுன்டு
G#பாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்க செய்த நாமம்Fmநோயை நீக்கும் வல்ல நாமம்G#போயை விரட்ட வல்ல நாமம்G#விண்ணோரும் மண்னோரும்C#எந்நாளும் துதிபாடும்D# உன்னத நாமம்D#7வெற்றி தர வல்ல நாமம்D#7ஆளச் செய்ய வந்த நாமம்A#mசெல்வம் தரும் வல்லA#mஅற்புதம் நல்கும் நாமம்D#7வானோர் பூதலத்தோர்D#7கீழானோர் கால்முடங்கும்G#அதிசய நாமம் – அதிசய நாமம்
G#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாA#mC#ஆடு நடனமய்யா ஆவியில்D# நிறைந்து ஜயாG#G#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாA#mC#ஆடு நடமைய்யா ,ஓடும் D#துன்பமய்யாG#
G#மீட்பு தர வந்த நாமம்G#சாவை வெல்ல வல்ல நாமம்Fmநீதிமானை மாற்றும் நாமம்G#பரிசுத்தமாக்கும் நாமம்G#விண்னோரும் மண்னோரும்C#எந்நாளும் துதிபாடும்D#உன்னத நாம்ம – உன்னத நாம்மD#7வரங்கள் அருளும் வல்ல நாம்மD#7ஜெபங்கள் சொல்ல வந்த நாமம்A#mதுதிகள் பாட ஏற்ற நாமம்A#mஎல்லாம் செய்ய வந்த நாமம்D#7வானோர் பூதலத்தோர் கீழானோர்G#அதிசய நாமம் – அதிசய நாமம்...பாடு அல்லோலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom